வரலாற்றின் முதல் தடவையாக யாழ் மாநகரசபையின் அமர்வு செங்கோலுடன் இன்று இடம் பெற்றது. மாநகர முதல்வர் வி. மணிவண்ணனின் தலமையில் இன்று காலை இடம் பெற்றுள்ளது. மாநகர முதல்வரின் வேண்டுகோளுக்கு அமைய அண்மையில் குகபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ... Read more »
யாழ்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி போலீஸ் பிரிவிற்குட்பட்டு வெற்றிலைக்கேணி பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. அண்மையில் வடமராட்சி கிழக்கு மணல்காடு, வல்வெட்டித்துறை, ஆகிய பகுதியில் சடலங்கள் கரையொதுங்கியிருந்த நிலையில் இன்றைய தினம் கட்டைக்காட்டில் உருக்குலைந்து நிலையில் மேலும் ஒரு சடலம்... Read more »
மின் விநியோக கட்டமைப்புக்களில் ஏற்பட்டிருக்கும் கோளாறு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. கொத்மலை மின்னுற்பத்தி நிலையம் முதல் பியகம வரையான மின் விநியோக கட்டமைப்பில் கோளாறு காரணமாக இவ்வாறு மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும்... Read more »
யாழ்.இளவாலை – வசந்தபுரம் கிராமத்தில் உள்ள கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளான். கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை உறவினர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவந்து சிகிச்சையளிக்க்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக... Read more »
(நெல்லியடி நிருபர்) யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களுக்கும் ஜேர்மன் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் Holger seubrt க்கும் இடையிலான சந்திப்பொன்று யாழ் மாநகர சபை மண்டபத்தில் இன்று இடம் பெற்றுள்ளது. இச் சந்திப்பில் தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையான சமஷ்டி... Read more »
அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த தமிழ் அகதியான சிவகுரு “ராஜன்” நவநீதராசா 12 ஆண்டுகளாக தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சமூகத்தடுப்பிற்குள் விடுவிக்கப்பட்டுள்ளார். சமூகத்தடுப்பு என்பது அவுஸ்திரேலியா அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட குறிப்பிட்ட இடத்தில் ஒருவரை வாழ அனுமதிப்பதாகும். தடுப்பு மையங்களுடன் ஒப்பிடுகையில் சமூகத் தடுப்பு... Read more »
யாழ்ப்பாணம் – மாதகல் கிழக்கு பகுதியில் தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாதகல் கிழக்கு ஜெ 150 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 3 பரப்பு காணியை கடற்படையினரின் தேவைகளுக்காக சுவீகரிக்கும் நோக்கில் அளவீட்டு பணிகள் இன்று காலை நில அளவை திணைக்களத்தினால்... Read more »
இலங்கையின் பொருளாதாரம் எதிர்காலத்தில் கணிக்க முடியாத நிலையை எட்டும் எனவும் ஏற்கனவே மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார். டொலர் நெருக்கடி மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை இயக்கும் பல... Read more »
கோவிட் தடுப்பூசி ஏற்றத் தாழ்வின் பிரதிபலிப்பே ஒமிகோர்ன் திரிபு ஏற்படுவதற்கான காரணம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானம் கேப்ரெயேசூஸ் இந்த விடயத்தை தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் நீண்ட நாட்களாக... Read more »
நேற்றிரவு, கொடிகாமம் பகுதியில், 12 வயது மகனை வீட்டில் இருக்க வேண்டாம் என அடித்து விரட்டிய தாயார் கொடிகாம பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த தாயாரின் கணவன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் காலமாகியுள்ளார். இந்நிலையில் நேற்றிவு தனது... Read more »