நல்லூர் பிரதேச சபையின் குப்பை கிடங்கில் பாரிய தீ .

இணுவில் காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் குப்பை கிடங்கில் நேற்று  பாரிய தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தீயானது பாரிய அளவில் பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதன் புகை காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews