தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களை ஆதரித்து பொதுக் கூட்டம் ஒன்று நேற்று பிற்பகல் 5;00 மணியளவில் நெல்லியடி மைக்கல் விளையாட்டு கழக மைதானத்தில் ஈபிஆர்எல்எவ் தேசிய அமைப்பாளர் திரு சிவகுமார் தலமையில் இடம் பெற்றது. இதில் சிற்புரைகளை முன்னாள் யாழ் மாநகர சபை... Read more »
*_꧁. 🌈 ஆவணி: 𝟮𝟲 🇮🇳꧂_* *_🌼 புதன் -கிழமை_ 🦜* *_📆 𝟭𝟭•𝟬𝟵•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* அரசு துறைகளில் அலைச்சல் அதிகரிக்கும். வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு... Read more »
யாழில் வீட்டில் தனியாக இருந்த சட்டத்தரணி ஒருவர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பலாலி வீதி திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கனகசபாபதி றமநாதன் (வயது 86) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபருக்கு பிள்ளைகள் இல்லை. மனைவியும்... Read more »
கிளிநொச்சியில் வாக்காளர் அட்டை விநியோகிக்க சென்ற தபால் ஊழியருக்கு இடையூறு விளைவித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்தபுரம் பகுதியில் குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. வாக்களர் அட்டை விநியோகிப்பதற்காக சென்ற தபால் ஊழியருக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவே குறித்த நபர் கைது... Read more »
தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. குறித்த கலந்துரையாடல் நேற்று பிற்பகல் 3 மணியளவில் கிளிநொச்சி மாவட்டக் கிளை அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில், முன்னாள் வடக்கு... Read more »
தமிழ்ப் பொதுவேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக திருகோணமலை மீனவர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. திருகோணமலை மீனவர் தொழிற்சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் கடந்த 07/09/2024 சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திபின்போது சம்மேளன நிர்வாகிகள் இதனை தெரிவித்தனர். இதன்போது, திருகோணமலை மீனவர் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின்... Read more »
வவுனியா மாவட்டத்தில் ‘நமக்காக நாம்’ பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை சங்கு சின்னத்துக்கு ஆதரவு கோரி மாபெரும் பொதுக்கூட்டம் இடம்பெற்றுள்ளது. தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில்... Read more »
*_꧁. 🌈 ஆவணி: 𝟮𝟰 🇮🇳꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆 𝟬𝟵• 𝟬𝟵• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* வியாபார பணிகளில் போட்டிகள் உண்டாகும். வரவுகளில் தாமதம் ஏற்படும். அதிகாரிகளிடத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும்.... Read more »
சுண்டுக்குளி மகளிர் கல்லுரி மணவியான கிருசாந்தி உள்ளிட்ட செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளை நினைவுகூர்ந்து நினைவேந்தல் இன்றையதினம் அனுஷ்டிக்கப்பட்டது. செம்மணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில் மாலை 5 மணியளவில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது. இதன்போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து... Read more »
இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்கும் என்று தீர்மானம் எடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவினுடைய மகனும், தமிழரசு கட்சியின் இளைஞர் அணி முன்னாள் செயலாளருமான கலையமுதன் நேற்றையதினம் தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அரியனேந்திரன்... Read more »