2024 ஒலிம்பிக்கை வரவேற்கும் வகையில் பிரான்சில் விமான சாகசம்!!

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்சில் நடைபெறவுள்ள நிலையில் அப்போட்டிகளை வரவேற்கும் வகையில் தேசிய கொடியின் வண்ணத்தில், பொடிகளை தூவியபடி, போர் விமானங்கள் வானில் பறக்கவிடப்பட்டுள்ளன. 

அந்நாட்டில் உள்ள ஈபில் டவர் பகுதியில் நடத்தப்பட்ட இச்சாகச நிகழ்வை அங்கு ஒன்று கூடிய திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கானோர கைத்தட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews