பல்கலைக்கழக மாணவன் வெள்ளை வானில் கடத்தல் – இரவோடு இரவாக தொடரும் மாணவர்கள் போராட்டம் –

களனி பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் 4ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று பிற்பகல் 3 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து இந்த மாணவர் கடத்தப்பட்டு சுமார் 3... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் சுமூகமான முறையில் எரிபொருள் விநியோகம், பலருக்கு ஏமாற்றம்…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நேற்றைய தினம் 31/07/2022  சுமூகமான முறையில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது. எரிபொருள் நேற்று காலை 11 மணி முதல் மந்திகை பொருள் நிரப்பு நிலையம் மற்றும் புலோலி எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியவற்றில் பெட்ரோல் விநியோகம் இடம்பெற்றது.  எரிபொருள் நிரப்பு... Read more »
Ad Widget

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம்  (01/08/2022 ) பெற்றோல்_விநியோகம் செய்யப்படும் இடங்கள்.

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம்  (01/08/2022 ) பெற்றோல்_விநியோகம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி தேவகுருநாதன் – நல்லூர் சாவகச்சேரி MPCS LTD சாவகச்சேரி தெல்லிப்பளை MPCS LTD – தெல்லிப்பளை LIVERPOOLS NAVIGATION (PVT) LTD மானிப்பாய் PARISH MPCS LTD – மானிப்பாய் POINT... Read more »

இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் தலைவர் நேரடி விஜயம்.

கிளிநொச்சி மாவட்ட காற்பந்து லீக்கின் நிர்வாக சீர்கேடுகளை சீர் செய்ய இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் அவர்களின் தலைமையில் குழு ஒன்று கிளிநொச்சி வருகை தந்தனர். குறித்த குழு நேற்று பி.ப 2 மணிக்கு கிளிநொச்சிக்கு வருகை தந்து கிளிநொச்சி லீக்கில்... Read more »

வவுனியா பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக மரணம்…!

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார். இன்று மாலை அந்தப்பகுதிக்கு சென்ற ஆயுதம் தாங்கிய குழு ஒன்று அவரைத்தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அவரது உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, ஒரு கை முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில்... Read more »

நாவற்குழி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு மக்கள் வரிசையில் காத்திருக்க, வேறு இலக்கங்களுக்கு உரிய பிரமுகர்களின் கார்களுக்கு பெற்றோல் விநியோகம்!

நாவற்குழி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது. 3.4.5 இறுதி இலக்கங்களுக்கான விநியோகம் இடம்பெற்று வந்ததுள்ளது. மக்கள் பல மணி நேரமாக காத்திருக்க வேறு இலக்கங்களான 7,8 இலக்கமுடைய சில பிரமுகர்களின் கார்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது. https://we.tl/t-YMuIDhbNfa இதனால் மக்கள் குழப்பமடைந்து வாய்த்தர்கத்தில்... Read more »

அத்தியாவசிய ஊழியர்களிற்கு எரிபொருள் வழங்கும் பணி ஆரம்பம்….!

அத்தியாவசிய ஊழியர்களிற்கு முன்னுரிமைப்படுத்தி எரிபொருள் வழங்கும் பணி ,இன்றைய தினம் கிளிநொச்சியில்  ஆரம்பிக்கப்பட்டுட்டுள்ளது. கிளிநொச்சி கரைச்சி தெற்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குறித்த விநியோக நடவடிக்கை இன்று  ஆரம்பமானது. Read more »

அச்சுவேலி கூட்டுறவு எரிபொருள் நிலையத்தில் இடம் பெறும் மோசடி வியாபாரம்..  ஓடாத காருக்கு எரிபொருள் விநியோகம்……!

அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் எரிபொருள் நிலையத்தில் தொடர்ச்சியாக முறையற்ற செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக மிகவும் பழமை வாய்ந்த இயங்கு நிலையில் அல்லாத கார் ஒன்றினை தள்ளி சென்று எரிபொருள் பெற்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ச்சிய முறையற்ற... Read more »

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கரவெட்டி   கிளையின் ஒழுங்குபடுத்தல் இரத்ததான முகாம்….!

யாழ் மாவட்ட இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கரவெட்டி   கிளையின் ஒழுங்குபடுத்தல் இரத்ததான முகாம் இன்றைய தினம் மூத்த விநாயகர் கோவிலடி  மண்டபபத்தில்  இடம்பெற்றது.  குறித்த  இரத்ததான முகாம்  இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கரவெட்டி கிளை தலைவர் எஸ். ரகுகரன் தலைமையில் இடம்பெற்றது.  இரத்ததான முகாமில்... Read more »

வெளிநாட்டிலிருந்து வருவோர் பயன்படுத்தும் வாடகை வாகனங்களுக்கு இ.போ.ச ஊடாக எரிபொருள்!

வெளிநாட்டிலிருந்து வருவோர் விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் வருவதற்கும், மீண்டும் யாழ்ப்பாணத்திலிருந்து விமான நிலையம் செல்வதற்கும் தனியார் வாடகை வாகனங்களை பயன்படுத்தும்போது அதற்கான எரிபொருளை இ.போ.ச ஊடாக வழங்கும் நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியிருக்கின்றார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,... Read more »