யாழ்ப்பாணத்தில் இன்றையதினம்  (01/08/2022 ) பெற்றோல்_விநியோகம் செய்யப்படும் இடங்கள்.

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம்  (01/08/2022 ) பெற்றோல்_விநியோகம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி

  1. தேவகுருநாதன் – நல்லூர்
  2. சாவகச்சேரி MPCS LTD சாவகச்சேரி
  3. தெல்லிப்பளை MPCS LTD – தெல்லிப்பளை
  4. LIVERPOOLS NAVIGATION (PVT) LTD
  5. மானிப்பாய் PARISH MPCS LTD – மானிப்பாய்
  6. POINT PEDRO MPCS LTD – வல்வெட்டித்துறை
  7. புங்குடுதீவு MPCS LTD – புங்குடுதீவு
  8. KAYTS MPCS LTD – KAYTS
  9. உடுப்பிட்டி MPCS LTD – குஞ்சர்கடை
  10. கமலாதேவி கதிரசம்பிள்ளை சுன்னாகம்
  11. தர்மவரதன் – மருதனார்மடம்
  12. AMT – கொக்குவில்
  13. M. குணரட்ணம் – யாழ்ப்பாணம்
  14. இரத்னம் – திருநெல்வேலி
  15. தர்சினி கண்ணதாசன் – சண்டிலிப்பாய்

Recommended For You

About the Author: Editor Elukainews