ஆர்வத்துடன் பரீட்சைக்கு தொற்றும் புலமை பரிசில் மாணவர்கள்…….!

வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் தரம் ஐந்து புலமை பரீட்சைக்கு இன்றைய தினம் ஆர்வத்துடன் சமூகமளித்துள்ளமையை அவதானிக்க முடிகிறது. இதே வேளை பெற்றோர்களும் அக்கறையோடு தமது பிள்ளைகளை பரீட்சைக்காக வழியனுப்புவதையும் அவர்களை அழைத்துச் செல்வதற்கு காத்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது. Read more »

கனடாவில் தேடப்படும் தமிழ் யுவதி!! -மக்களிடம் உதவி நாடியுள்ள பொலிஸார்- |

கனடாவில் வசித்து வந்த நிலையில் காணாமல் போன தமிழ் யுவதி ஒருவரை கண்டுபிடிப்பதற்கு டொராண்டோ பொலிஸார் அங்குள்ள பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 28 வயதான பிரசாந்தி அர்ச்சுனன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதியை இறுதியாக கடந்த 16 ஆம் திகதி... Read more »

வழிப்பறி கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர், உட்பட 5 பேர் கைது..!

யாழ்.சுன்னாகம் நகர் பகுதியில் 4 இடங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுவந்த 3 சந்தேகநபர்கள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் 2 பேர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் நடாத்திய விசாரணைகளின்போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட... Read more »

சுழிபுரத்தில் 80 kg கஞ்சா மீட்பு, கணவன் மனைவி கைது…..!

வீட்டு வளாகத்தில் பொதியிடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 85 கிலோ கேரள கஞ்சா யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் சுழிபுரம் பறாளை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இடம்பெற்றுள்ளது. மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ்... Read more »

யாழ்.மாவட்டத்தில் மீண்டும் கொரோனா அபாயம்!

யாழ் போதனா வைத்தியசாலையில் 7 பேர் உட்பட வடக்கில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடம் என்பவற்றில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம்... Read more »

தினசரி 4 மணித்தியாலங்கள் மின்வெட்டு..! தியாகங்களை செய்ய தயாராகவேண்டும் என்கிறார் எரிசக்தி அமைச்சர்.. |

இலங்கையில் நாளொன்றுக்கு 4 மணித்தியாலங்கள் மின்வெட்டு ஆமுலாகலாம் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.  சில மாதங்களுக்குள் அமெரிக்க டொலர் கடனைப் பெற இலங்கை தவறினால், சுமார் 04 மணித்தியாலங்கள் மின்வெட்டுக்கு வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். இந்த விடயத்தில் தேவையான தியாகங்களை செய்வதற்கு... Read more »

யாழ்.காரைநகரில் இன்றுகாலை பாரிய மக்கள் போராட்டம்..!

இலங்கை கடல் எல்லைக்குள் தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழ்.காரைநகர் பிரதேச கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கம் மற்றும் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்களின் சம்மேளனம் ஆகியன இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை முன்னெடுத்துள்ளனர். காரைநகர் பிரதேச சபையின் முன்பாக இன்றைய... Read more »

தாயும் மகளும் தீயில் எரிந்தநிலையில் சடலமாக மீட்பு

கிளிநொச்சி தருமபுரம்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் 20.01.2022 நேற்று நள்ளிரவு 11.50 மணியலவில் தாயும் 17 வயது மகளும் தீயில் எரிந்து  உருக்குலைந்த நிலையில் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து  சம்பவயிடத்திற்கு... Read more »

கிளிநொச்சியில் நீச்சல் பயிற்சி. முதன் முறையாக, தொடர்பு கொள்ளவும் கோரிக்கை….!

Read more »

கிளிநொச்சி நொச்சி முனையில் கடலாமையுடன் ஒருவர் கைது….!

கிளிநொச்சி முழங்காவில் நொச்சி முனை பகுதியில் கடலாமையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டவருக்கு இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனை கடலில் கடலாமையின் ஒருவர் முழங்காவில் பொலிஸார் நேற்று பிற்பகல் கைது செய்த நிலையில் குறித்த சந்தேக... Read more »