திருமலை நாகம்மாள் சேதனப் பசளை உற்பத்தி நிலையத்துக்கு 5லட்சம் பெறுமதியான இயந்திர உதவி வழங்கி வைப்பு.

(திருமலை நிருபர்) திருமலை வீரமாநகரில் சேதனப் பசளை உற்பத்திச் செயற்பாட்டில் ஈடுபடும் நாகம்மாள் சேதனப் பசளை உற்பத்தி நிலையத்துக்கான இயந்திர உபகரணங்களின் தேவை தொடர்பில் நாகம்மாள் விவசாய சம்மேளனத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு மூதூர் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய நாகம்மாள் விவசாய சம்மேளனத்திற்குட்பட்ட... Read more »

பரமேஸ்வரா சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரு ரவுடிகள் கைது! மேலும் இருவரை தேடும் பொலிஸ், வாள் மீட்பு.. |

யாழ்.திருநெல்வேலி – பரமேஸ்வரா சந்தியில் நேற்றுமுன்தினம்  இளைஞர் ஒருவர் மீது துரத்தி துரத்தி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். விசாரணையின் அடிப்படையில் முன்பகை காரணமாகவே குறித்த வாள்வெட்டு... Read more »

லைற்றர் வெடித்து மீசை கருகியது..! யாழ்.சாவகச்சோியில் இரு சம்பவங்கள் பதிவு.. |

யாழ்.சாவகச்சோியில் லைற்றர் மூலம் சிகரெட்டை பற்றவைத்தபோது லைற்றர் வெடித்ததில் தீப்பற்றி மீசை கருகிய சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றுள்ளது.  சாவகச்சேரி சந்தை வியாபாரி ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை லைட்டர் மூலம் சிகரெட் பற்ற வைக்க முனைந்த போது , லைட்டர் வெடித்துள்ளது. அதனால்... Read more »

G.C.E A/L பரீட்சைக்கான திகதி, நேர அட்டவணை வெளியானது..!

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை மற்றும் திகதி அறிவிக்கப்பட்டிருக்கின்றது. எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 07ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 04 ஆம் திகதிவரை  பரீட்சைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read more »

சத்தமின்றி அபகரிப்பு செய்யப்படும் தமிழர் பூர்வீகம்: வ.சுரேந்தர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரப் பிரதேச செயலாளர் பிரிவுக்கும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்கும் இடப்பரப்பு கோரி அண்மையில் நாடாளுமன்றத்தில் பெரும் வாக்குவாதங்கள் முஸ்லிம் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தன. சட்ட அங்கீகார வர்த்தமானி பிரசுரம் மூலம் பிரகடனப்படுத்தப்படாத ஒரு பிரதேச செயலகமாகவுள்ள... Read more »

எதிரணி என்பதற்காக எல்லாவற்றையும் எதிர்க்கக்கூடாது! – சரவணபவன்.

“எதிர்க்கட்சி என்றாலே ஆளும் கட்சியை எதிர்ப்பது தான் பணி என்று நினைக்கக்கூடாது. மக்கள் நலன்சார்ந்து சிந்தித்தும் செயற்படவேண்டும். அதேபோன்று எதிரணியையும் அரவணைத்துச் செல்லும் வகையில், அவர்களும் எதிர்ப்புத் தெரிவிக்காதவாறு யாழ்ப்பாணம் மாநகர சபை பட்ஜட்டை மேயர் முன்வைத்திருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்... Read more »

நாகர் கோவில் மகாவித்தியாலயத்தின் தேவைகளை கேட்டறிந்து கொண்டார் சிறீதரன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்  நேற்றைய தினம் நாகர்கோவில் மகா வித்தியாலயத்திற்கு களவிஜயம் மேற்கொண்டு பாடசாலையின் தேவைகளை கேட்டறிந்து கொண்டார். பாடசாலையின் முதல்வர் கண்ணதாசனினால் பாடசாலையின் தேவைகள் தொடர்பிலும், மழைக்காலங்களில் மாணவர்கள் படும் அசௌகரியங்கள், நீர் வகுப்புக்களில் தேங்கி நிற்பது... Read more »

15 வருடங்களின் பின்னர் தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை.

கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவரை நிரபராதி என கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மானிப்பாய் வீதி, தாவடியை சேர்ந்த தேவராசா சிவபாலன் (வயது 45) என்பவரே விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு ஆயுதங்களை... Read more »

“சிதைந்து போகின்ற தமிழ் தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்” கருத்தாய்வு.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “சிதைந்து போகின்ற தமிழ் தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்” என்ற தலைப்பில் கருத்தாய்வு ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த கருத்தாய்வு எதிர்வரும் 18.12.2021 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு, யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இக் கருத்தாய்வில்... Read more »

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக ஐரோப்பா தப்பிச் செல்ல முயன்றவர்கள் கைது.

கட்டுநாயக்க சர்வதேச விமானம் நிலையம் ஊடாக ஐரோப்பிய நாடு செல்ல வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலியான ஆவணங்கள் ஊடாக தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி பிரான்ஸ் ஊடாக ஜெர்மனி, மெக்சிக்கோவுக்கு தப்பிச்செல்ல முயன்றவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும், கியூபாவைச் சேர்ந்த மூவருமே கட்டுநாயக்க... Read more »