கல்லுண்டாய் குடியேற்றகிராமத்தில் வெள்ளத்தினால் பதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகர முதல்வர் உதவி….

யாழ்.கல்லுண்டாய் குடியேற்றகிராமத்தில் வெள்ளத்தினால் பதிக்கப்பட்ட மக்களுக்கு நவாலி சென் பீற்றஸ் பாடசாலை பழைய மாணவன் இத்தாலில் வசிக்கும் பிரதீபன் ஜெயராஜ் அவர்களின் நிதி உதவியில் பிரதேச சபை உறுப்பினர் ஆசிரியர் செந்தினி தருமசீலன் அவர்கள் ஊடாக யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் அவர்களினால்... Read more »

சர்ச்சையை ஏற்படுத்திய சீன சேதனப்பசளை தரமானதென மூன்றாம் தரப்பு நிறுவனம் அறிவிப்பு.

அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சீன சேதனப் பசளை தரமானது என மூன்றாம் தரப்பு நிறுவனமொன்று அறிவித்துள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருந்த சேதன உரத்தில் தீங்கிழைக்கக் கூடிய பக்றீரியாக்கள் காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இலங்கை தேசிய தாவர தடுப்பு காப்பு நிறுவனம் இந்த சீன... Read more »
Ad Widget

பிரித்தானியாவிலிருந்து இலங்கை வருபவர்களுக்கான முக்கிய செய்தி!

இலங்கைக்குள் பிரவேசிக்கும் போது தடுப்பூசி சான்றிதழ் மற்றும் புறப்படுவதற்கு முன்னரான பீ.சீ.ஆர் பரிசோதனை என்பனவற்றின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்குள் பிரவேசித்தல் தொடர்பிலான சுகாதார நெறிமுறைகள் எவ்வாறு அமையும்... Read more »

லண்டனில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! – லண்டன் வாழ் தமிழர்களுக்கான அறிவுறுத்தல்.

லண்டனில் வாழும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர்களாலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லண்டனில் இளம் பெண்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள இரவு விடுதி ஒன்றுக்கு தனது நண்பரை... Read more »

இன்றைய காலநிலை மாற்றங்கள் : வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு வெளியானது.

நாட்டில் நிலவி வரும் மழையுடனான காலநிலை குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறைக்கு வடக்கே 250 கிலோ மீற்றர் தொலைவில் வங்களா விரிகுடாவில நிலவி வரும் தாழமுக்க... Read more »

பயணக்கட்டுப்பாடு தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்.

கோவிட் கட்டுப்பாட்டிற்காக அரசாங்கம் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ள நிலையில் அதற்காக தொடர்ந்தும் செயற்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். விசேடமாக அரசாங்கம் கோவிட் கட்டுப்பாட்டிற்காக உயர் நடவடிக்கைகளை எடுத்துள்ள சந்தர்ப்பத்தில் மக்கள் அதற்காக முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். மக்கள்... Read more »

போராட்டங்களால் நாட்டை மீண்டும் முடக்க நேரிடலாம்! – ஜனாதிபதி எச்சரிக்கை

“நாட்டின் எதிர்காலத்துக்காக சரியானவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை விடுத்து, அனைத்துக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் எதிர்க்கட்சியினரின் செயற்பாடு கவலையளிக்கின்றது. போராட்டங்களால் மீண்டும் கொரோனாத் தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டை மீண்டும் ஒருமுறை முடக்க நேரிடலாம்.” – இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.... Read more »

சீரற்ற காலநிலையால் 25 பேர் உயிரிழப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் கடந்த ஒக்டோபர் 29 ஆம் திகதி முதல் இன்று மாலை 5.30 வரை, 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த அனர்த்தங்களால் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல்போயுள்ளார். அத்துடன்,... Read more »

யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு!

நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியவில்லை என யாழ்.போதனா வைத்திய சாலை இரத்த வங்கி  அறிவித்துள்ளது. அது தொடர்பில் அவர்கள் குறிப்பிடுகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இருக்க வேண்டிய ஆகக் குறைந்த குருதியின் அளவு 330 பைந்த ஆகும். ஆனால் தற்போது... Read more »

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவு பொதி!

வலி கிழக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கள்ளியங்காடு கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு தொகை அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி) லண்டன் கிளையினால் வழங்கப்பட்ட நிதியிலிருந்து குறித்த... Read more »