G.C.E A/L பரீட்சைக்கான திகதி, நேர அட்டவணை வெளியானது..!

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை மற்றும் திகதி அறிவிக்கப்பட்டிருக்கின்றது. எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 07ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 04 ஆம் திகதிவரை 

பரீட்சைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews