எந்த துறையை எடுத்து கொண்டாலும் ஈழ தமிழ் இளையோர்கள் எவருக்கும் சளைத்தவர்களே அல்லர் என யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார். அரியாலை வெட்டுக்குளம் ஸ்ரீ புவனேஸ்வரி ஆலயத்தின் கும்பாபிசேக வைபவமும், அதனோடு இணைந்த விழாக்களும் கடந்த ஒரு வார... Read more »
“நாம் முன்னோக்கிச் சென்று, ராஜபக்சக்களின் இந்தக் காட்டாட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் சஜித் பிரேமதாஸவும், சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரம் கோர்க்க வேண்டும்.” -இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்... Read more »
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த உருத்திரா தேவி ரயிலுடன் மோதி மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இன்று மாலை 6.15 மணியளவில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் கொடிகாமத்தைச் சேர்ந்த உதயகுமார்... Read more »
யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட புத்தூர் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மதுபான நிலையம் ஒன்று நில அளவை திணைக்களத்தின் அளவீட்டின் பிரகாரம் தற்போது அமைந்திருக்கும் இடம் பொருத்தமற்றது என கோப்பாய் பிரதேச செயலகம் தகவல் அறியும் சட்ட மூலத்தில் பதில் வழங்கியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில்... Read more »
கிளிநொச்சி மாவட்டம் இராமநாதபுரம் பகுதியில் புதையல் அகழ்வதற்காக இரண்டு வாகனங்களில் வந்த ஏழு பேர் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து புதையல் தேடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஸ்கானர் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கைதானவர்களில் ஒருவர் பொலிஸ் கான்ஷ்டபிள்... Read more »
(உடுத்துறை) வடமராட்சி கிழக்கு பரதேச செயலக நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் இடம் பெற்றுவருவதாக. செயலகத்திற்கு உட்பட்ட அதிகாரிகள், பணியாளர்கள், பிரதேச மக்கள் என பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சமுர்த்தி வங்கிகளால் வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள், மானியங்கள், என்பவற்றில் வங்கிகளில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இடமாற்றம்... Read more »
மனிதநேய கண்ணிவெடி அகற்றும் தொழில் புரிந்து வந்த நபர் மீது நேற்றைய தினம் 23.01.2022 வாள் வெட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தொழில் நிமித்தம் நேற்று அதிகாலை வேலைக்காக புறப்பட்டு சென்றுகொண்டிருந்த வேளை புளியம்போக்கணை சந்திப் பகுதியில்... Read more »
சிங்கள மக்களை பொருளாதார ரீதியில் பின்தள்ளும் எந்தவொரு திட்டங்களையும் தாம் ஆதரிக்கப்போவதில்லை என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக மூடிய அறையில் கருத்து தெரிவித்துள்ளதாக பிரித்தானியாவில் இருக்கக்கூடிய தமிழ் பிரிவுக்கு பொறுப்பாக இருக்கக்கூடிய தொழிற்கட்சியினுடைய தலைவர் சென். கந்தையா தெரிவித்துள்ளார்.... Read more »
முல்லைத்தீவு – முள்ளியவளை – மாமூலை பகுதியிலுள்ள வீடொன்றில் 22.01.2022 நேற்று முன்தினம் முற்பகல் வேளையில் திருட்டுச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டின் குடும்பத்தலைவன் கால்நடை வளர்ப்பிற்காகவும், மனைவி உறவினர் வீட்டிற்கும் சென்ற நிலையில், வீட்டில் எவருமில்லாத சமயம் வீட்டின் கூரையினைப் பிரித்து உள்நுழைந்து,... Read more »
திருமண வைபவத்தில் மாமனாரை கழுத்தறுத்து கொலை செய்த மருமகன் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கழுத்து அறுக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் தெபருவௌ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 54 வயதுடைய லுணுகம்வெஹெர பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.குறித்த பகுதியில் அமைந்துள்ள... Read more »