கம்பவாரிதியின் கருத்துக்கு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கண்டனம்…..!

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலமைத்துவ பயிற்சியை வழங்கலாம் என கூறிய கம்பவாரிதி இராணுவத்திற்கு வெள்ளையடிக்கும் வேலையை செய்கிறார்!  என யாழ்.பல்கலைக்கழக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் வசந் கண்டனம் தெரிவித்தார். கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கம்பவாரிதி ஜெயராஜ் தெரிவித்த கருத்து தொடர்பில் யாழ்.ஊடக... Read more »

பிளாஸ்டிக் பரலுக்குள் தவறி விழுந்த 3 வயது குழந்தை உயிரிழந்த பரிதாபம்..!

பிளாஸ்டிக் பரலுக்குள் தவறி விழுந்த 3 வயத குழந்தை உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.  குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொிவருவதாவது, கடந்த  வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் குறித்த சிறுமி வீட்டிலிருந்த வேளை தண்ணீர் பைப் இருக்கும் இடத்திற்குச் சென்று... Read more »

சிறப்பாக இடம் பெற்ற உருத்திரபிரம் சிவன் ஆலய பிரதிஷ்டா மகா கும்பாபிஷேக பெருவிழா…..!

கிளிநொச்சி உருத்திரபுரம்  உருத்திரபுர நாயகி உடனுறை உருத்திர புரீஸ்வரர் சிவாலயத்தின்  பிரதிஷ்டா மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று (23-01-2022)சிறப்பாக  இடம் பெற்றுள்ளது வரலாற்றுத் தொன்மை கொண்ட கிளிநொச்சி உருதிரபுரத்தில் அமைந்துள்ள அமைந்துள்ள உருத்திரபுர நாயகி உடனுறை உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தின்  மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி... Read more »

இலங்கை முதலுதவி சங்கம் சிரமதானம்……!

யாழ் நாவற்குழியில் அமைந்துள்ள திருவாசக அரண்மனை சிவபூமி சிவதெட்சணாமூர்த்தி திருக்கோயிலில்  இலங்கை முதலுதவிச்சங்கம் மற்றும் இந்து  சமயத் தொண்டர் சபை உறுப்பினர்களால் நேற்றைய தினம் சிரமதானப்பணி முன்னெடுக்கப்படவடுள்ளது. காலை 11 மணியிலிருந்து பிற்பகல் 5:00 மணிவரை இச் சிரமதான பணிகள் இடம் பெற்றன. இலங்கை... Read more »

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு எரிபொருள் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாயின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. கடந்த ஏழு வருடங்களில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, விரைவில் 100 டொலரை தாண்டக்கூடும் என சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த ஆண்டின் இதுவரையான... Read more »

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்தியக்குழு இன்று கூடுகின்றது!

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்தியக்குழுக் கூட்டம் இன்று கூடவுள்ளது. கொழும்பில் உள்ள கட்சித் தலைமையகத்தில், கட்சித் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இந்த மத்தியகுழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. கட்சியால் எதிர்காலத்தில் முன்வைக்கப்படவுள்ள தேசிய பொருளாதார வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து, இந்த... Read more »

இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம்: மு.க.ஸ்டாலின்.

இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 125 படகுகளின் உரிமையாளர்களுக்கு, இந்தியா – தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கவுள்ளாதாக அறிவித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டு தற்பொழுது இலங்கையில் பயன்படுத்த இயலாத நிலையிலுள்ள... Read more »

வவுனியாவில் மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் ஆர்வத்துடன் பங்கேற்பு

வவுனியா மாவட்டத்தில் இம்முறை 3051 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.35 பரீட்சை மத்திய நிலையங்களும், 14 இணைப்புக்காரியாலங்களும் அமைக்கப்பட்டு பரீட்சை இடம்பெறுகின்றது. மாணவர்கள் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டு, பெற்றோரிடம் ஆசிபெற்று பரீட்சைக்கு சென்றதை அவதானிக்க முடிந்தது. Read more »

12 வது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பு!

12 வது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை இன்றையதின யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த சந்தை எதிர்வரும் 23ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதற்கு யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து எல்.ஈ.சி.எஸ் (LECS) நிகழ்வை... Read more »

ஆர்வத்துடன் பரீட்சைக்கு தொற்றும் புலமை பரிசில் மாணவர்கள்…….!

வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் தரம் ஐந்து புலமை பரீட்சைக்கு இன்றைய தினம் ஆர்வத்துடன் சமூகமளித்துள்ளமையை அவதானிக்க முடிகிறது. இதே வேளை பெற்றோர்களும் அக்கறையோடு தமது பிள்ளைகளை பரீட்சைக்காக வழியனுப்புவதையும் அவர்களை அழைத்துச் செல்வதற்கு காத்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது. Read more »