இலங்கை முதலுதவி சங்கம் சிரமதானம்……!

யாழ் நாவற்குழியில் அமைந்துள்ள திருவாசக அரண்மனை சிவபூமி சிவதெட்சணாமூர்த்தி திருக்கோயிலில்  இலங்கை முதலுதவிச்சங்கம் மற்றும் இந்து  சமயத் தொண்டர் சபை உறுப்பினர்களால் நேற்றைய தினம் சிரமதானப்பணி முன்னெடுக்கப்படவடுள்ளது.

காலை 11 மணியிலிருந்து பிற்பகல் 5:00 மணிவரை இச் சிரமதான பணிகள் இடம் பெற்றன.
இலங்கை முதலுதவி சங்க  தேசிய ஆணையாளர் சிவத்திரு வை.மோகனதாஸ் தலமையில் இடம் பெற்ற குறித்த சிரமதான பணொயில் ஆதன் தேசிய கண்காணிப்பாளர் சிவத்திரு.வை.ஜெகதாஸ், மகளீர்பிரிவுப் பொறுப்பாளர் திருமதி ச.கேதீஸ்வரி உட்பட  11பேர் கொண்ட அணியே இவ்வாறு சிரமதான பணியில் ஈடுபட்டமை குறிப்பிட தக்கது.
வடமராட்சி

Recommended For You

About the Author: Editor Elukainews