பளை பிரதேசத்தில் கவனிப்பார் அற்று காணப்படும் கரந்தாய் சுகாதார அலுவலகம்!

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கரந்தாய் கிராமத்தில் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் ஒன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிராம மக்கள் நலனுக்காக திறந்து வைக்கப்பட்டது. ஆனால் குறித்த கட்டிடம் ஆரம்பித்த காலத்தில் இருந்து இதுவரையில் இயங்கு நிலைஅற்றே காணப்படுகிறது.குறித்த அலுவலக வேலைகள் அனைத்தும்... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் தனியார் சேவை முழுமையாக இடம்பெற 4000 லீட்டர் எரிபொருள் தேவை………!தலைவர் கிருஸ்ணரூபன்

கிளிநொச்சி மாவட்டத்தில் தனியார் சேவை முழுமையாக இடம்பெற 4000 லீட்டர் எரிபொருள் தேவையுள்ள நிலையில் பொருத்தமான நேரத்தில் கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்து தாருங்கள் என கிளிநொச்சி மாவட்ட தனியார் பேரு்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர்  கிருஸ்ணரூபன் கோரிக்கை முன்வைத்துள்ளார். கிளிநொச்சி ஊடா மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கரு்தது தெரிவிக்கும்போதே... Read more »

பளையில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரசர்கேணி பகுதியில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரசர் கேணி பகுதியில் இன்று (02)குறித்த இளைஞன் உறவினர் ஒருவரின் வீட்டிலேயே இவ்வாறு சடலமாக காணப்பட்டுள்ளார்.இவ்வாறு சடலமாக காணப்பட்டவர் பளை சோறன்பற்றை சேர்ந்த  சுந்தரமூர்த்தி... Read more »

பாலத்தின் அபிவிருத்திக்கான ஒப்பந்தக்காலம் முடிந்தும் நிறைவடையாமையால் மக்கள் அதிர்ப்தி…….!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு அருகில், A35 பிரதானவிதியிலுள்ள பாலம் கடந்த  ஆண்டு 11.05.2020ம் திகதியில் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாலத்தின்  வேலைகள் மந்தகெதியிலே நடைபெறுவதனால் மக்கள் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர். 07.11.2021ம் திகதியுடன் இப்பாலத்தின் அபிவிருத்தி பணிகள்  நிறைவடையும்  என  குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இன்றுவரை பாலத்தின்... Read more »

எரிபொருள் தட்டுப்பாடு , கோட்டபாயவின் தோற்றுப்புான மனநிலையை இந்த உலகில் காட்டி நிற்கின்றது – எஸ் சிறிதரன்…..!

எரிபொருள் தட்டுப்பாடு என்பது இந்த அரசாங்கத்தின் இயலாமையையும், வலுக்குன்றிய நிலையையும், திட்டமிடப்படாத பொருளாதார சிந்தனைகளைக்கொண்ட இராணுவ சிந்தனைகளோடு மட்டுமிருக்கின்ற இராணுவ தலைவராக இருந்த கோட்டபாயவின் தோற்றுப்புான மனநிலையை இந்த உலகில் காட்டி நிற்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள... Read more »

உக்ரைன் மீதான ரஸ்யாவின் தாக்குதல் தமிழ் மக்களின் பிரச்சினைகளை பின்நோக்கி தள்ளுமா என்ற அச்சத்தை தோற்றுவித்தள்ளது – எஸ் சிறிதரன்……!

2001ம் ஆ்ணடு அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீதான தாக்குதல் மற்றும் இந்தியாவிலே செங்கோட்டை மீதான தாக்குதல் ஆகியன போன்று இன்று உக்ரைன் மீதான ரஸ்யாவின் தாக்குதல் தமிழ் மக்களின் பிரச்சினைகளை பின்நோக்கி தள்ளுமா என்ற அச்சத்தை தோற்றுவித்தள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அவரது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த... Read more »

பொலிஸ் காவலரன் அமைப்பு……!

 பரந்தன் நகரப்பகுதியில் அண்மைக்காலமாக இரவு வேளைகளில் பல்வேறு வகையான குற்றச் செயல்கள் கொலை மற்றும் ஆள் மிரட்டல் திருட்டுச் சம்பவங்கள் என பல்வேறு விதமான சட்ட விரோத செயல்கள் இடம்பெறுவதாக பல முறைப்பாடுகள் குறித்து போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய02.03.2022 இன்றைய தினம் பரந்தன்நகரப்... Read more »

காஸ் வெடிப்பு சம்பவங்களுக்கு பயந்து மண்ணெண்ணை அடுப்பு வாங்கினோம். இப்போது மண்ணெண்ணையும் இல்லையாம் – கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்கள் கவலை…..!

காஸ் வெடிப்பு சம்பவங்களுக்கு பயந்து  மண்ணெண்ணை அடுப்பு வாங்கினோம். இப்போது மண்ணெண்ணையும் இல்லையாம் என கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்கள் கவலை வெளியிடுகின்றனர். 02.03.2022 இன்றைய தினம் விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு 1.00 மணிதொடக்கம் மாலை 6.00  மணிவரை நீண்ட வரிசையில் நின்றும் எரிபொருள் கொள்கலனுக்கு வழங்கப்படவில்லை என... Read more »

உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைக்காட்சி கோபுரம் மீது ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 6 ஆவது நாளாக நீடித்து வருகின்றது. ரஷ்ய படைகள் உக்ரைனின் மிக பெரிய 2 ஆவது நகரான கார்கீவ் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு, உக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளுக்கு பதிலடி... Read more »

ஐநா சபையில் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட அவமானம்! – வெளிநடப்பு செய்த ராஜதந்திரிகள்…..!

ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் ராஜதந்திர புறக்கணிப்புக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவை மற்றும் ஆயுதக் குறைப்பு தொடர்பான ஐ.நா மாநாடு இரண்டிலும் உரையாற்றிய லாவ்ரோவ், பேசத் தொடங்கியபோது,... Read more »