பொலிஸ் காவலரன் அமைப்பு……!

 பரந்தன் நகரப்பகுதியில் அண்மைக்காலமாக இரவு வேளைகளில் பல்வேறு வகையான குற்றச் செயல்கள் கொலை மற்றும் ஆள் மிரட்டல் திருட்டுச் சம்பவங்கள் என பல்வேறு விதமான சட்ட விரோத செயல்கள் இடம்பெறுவதாக பல முறைப்பாடுகள் குறித்து போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய02.03.2022 இன்றைய தினம் பரந்தன்நகரப் பகுதியில் போலீஸ் காவலரன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுகாவலரண் 24 மணி நேரமும் செயல்படும் இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் கட்டுப்படுத்த முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Recommended For You

About the Author: admin