இலங்கை முதலுதவிச் சங்கம், இந்து சமயத் தொண்டர் சபை ஆகியவற்றின் நிறுவுனரும் பிரதம ஆணையாளருமான அமரர் நாகேந்திரம் போஜன் அவர்களின் 10 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளி/ விசுவமடு பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் 17.12.2021 பி.ப 2.30 மணிக்கு இலங்கை முதல் உதவிச் சங்கம்... Read more »
யாழ்ப்பாணம் மாநகரசபை வரவுசெலவுத்திட்ட விவகாரம் பரபரப்புக்கு மத்தியில் முடிவிற்கு வந்துள்ளது. ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி, சிறீலங்கா சுதந்திரக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியும், ஐக்கிய தேசியக்கட்சியின் முஸ்லீம் உறுப்பினரும், வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும், எதிராக வாக்களித்துள்ளனர். 24 க்கு 21... Read more »
தமிழ் பிரதேசங்களிலுள்ள உள்ளூராட்சிச் சபைகளின் வரவு செலவுத்திட்டத்தைத் தோற்கடிப்பது என்பது தற்போது வழமையாகிவிட்டது. தமிழ்க்கட்சிகள் தமது கட்சி அரசியல் காழ்ப்புணர்வுகளின் கோர முகங்களை உள்ளூராட்சிச் சபைகளில் காட்ட முற்படுகின்றன. இவ்வாறு தோற்கடிக்கப்படுவதால் நிர்வாகத்தில் ஏற்படும் நெருக்கடிகளை இவர்கள் கவனத்தில் எடுப்பதில்லை. நிதிக் கொடுக்கல் வாங்கல்... Read more »
கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் இன்று சனிக்கிழமை(18.12.2021) சற்றுமுன்னர் விபத்தொன்று பதிவாகியுள்ளது. கன்டர் வாகனம் வாகனம் சிறிய ரக பிக்கப் வாகனத்தைக் கட்டி இழுத்துக் கொண்டு சென்ற நிலையில் இயக்கச்சி பாற்பண்ணை நோக்கித் திரும்ப முற்பட்ட போது பின்னால் வந்த குளிரூட்டப்பட்ட தனியார் பேருந்து வேகக்... Read more »
2017ம் ஆண்டு சட்டத்தை மீளாய்வு செய்து நாராவின் அறிக்கையுடன் இரண்டு மூன்று மாதங்களிற்குள் உள்ளுர் இழுவைப்படகு மீன்பிடி முறைக்கு முடிவு செய்யலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் உள்ளுர் இழுவை படகு மீன்பிடி முறை சட்டம்... Read more »
கிளிநொச்சி கிராஞ்சி கடல் பரப்பில் 14 இந்திய இழுவை படகுகள் தரித்து விடப்பட்டுள்ள நிலையில் அவற்றை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இந்திய இழுவைப்படகு விடயம் தொடர்பில் ஆராயப்பட்டபொழுதே அவர்... Read more »
காணிகள் விடயத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அமைச்சர்கள் வந்து வழங்க சொன்னாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என எம் ஏ மந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் வனலாகாண திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் காணிகளை சவீகரிக்கம் விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் விபத்துக்களால் 42 மரணங்கள் இவ்வாண்டு பதிவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ள நிலையில் வேக கட்டுப்பாட்டை கடுமையாக்க மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீவிரமாக ஆராயப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த விடயம் இன்று ஆராயப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் விபத்துக்களால்... Read more »
காணொளி நேரலையில் பேசியபடி தனது காதலியை மிரட்டுவதற்கு முயற்சித்த இளைஞன் கழுத்தில் கயிறு இறுகியதில் உயிரிழந்த சம்பவம் யாழ்.நாச்சிமார் கோவிலடியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது. புதுக்குடியிருப்பைச் சேர்ந்த வீரசிங்கம் ஸ்ரான்லின் ஜெயசிங்கம் (வயது -31) என்ற இளைஞனே உயிரிழந்திருக்கின்றார். யாழ்ப்பாணத்தில்... Read more »
வடமாகாணத்திலிருந்து சபரிமலை யாத்திரைக்கு செல்லும் யாத்திரிகர்கள் தமது பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்களை தொடர்பு கொண்டு மலோியா தடுப்பு மருந்துகளை பெற்றுக் கொள்ளுமாறு மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை... Read more »