அனுமதிப்பத்திரத்திற்கு முரனாக மணல் அகழ்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை வண்ணாத்தியாறு பகுதியில் அனுமதிப்பத்திரத்திற்கு முரனாக மணல் ஏற்றியகுற்றச்சாட்டில் குறித்த நான்கு ஊழவியந்திரங்களும், அதன் சாரதிகள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய நேற்றையதினம் குறித்த... Read more »
இலவச சித்தஆயுர்வேத மருத்துவமுகாம் நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ் இந்திய துணைத் துரகமும் மற்றும் வடமாகான சுதேச மருத்துவ திணைக்களம் இணைந்து சித்தமருத்துவ முகாமினை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த இலவச மருத்துவ முகாம் பாரதிபுரத்தில் அமைந்துள்ள பாரதிவித்தியாலயத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் யாழ் இந்திய துணைத்தூதுவர்... Read more »
கிணற்றிலிருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்ட. சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. கிளிநொச்சி அம்பாள்நகர் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி காணாமல் போயிருந்தார். சிறுமியை உறவினர்கள் மற்றும் அயலவரின் உதவியுடன் தேடி வந்த நிலையில், வீட்டு கிணற்றினை நீர் பம்பியில் மூலம் இறைத்துள்ளனர். இதன்போது... Read more »
வீட்டுத்திட்டம் தொடர்பாக பயனாளிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் யாழ் இந்தியத் துணைத்தூதுவர் நேற்று (19/12) விஜயம் மேற்கொண்டிருந்தார் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மலையாளபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டத்தில் பயனாளிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் நோக்கிலேயே யாழ் இந்தியத்... Read more »
எதிர்வரும் 24ம்திகதி முதல் 2ம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கட்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். 2021ம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சை இடம்பெறும் தினங்கள் மற்றும் 2021ம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் தவணை முடிவுறுத்தல்... Read more »
முன்னாள் போராளியான நடராசா தனராஜ்ஜின் கொலை சந்தேகநபர்களான அவரின் மனைவி மற்றும் கள்ள காதலனுக்கும் தடுப்பு காவல் வைத்து விசாரிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த இரு சந்தேக நபர்களையும் நேற்று பிற்பகல் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் பொலிசார் முற்படுத்தினர். இதன் போது எதிர்வரும்... Read more »
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினரால் கிளிநொச்சி பூநகரி பிரதேச பிரிவிற்குட்பட்ட 10 குடும்பங்களுக்கு ரூபா 35000/- பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு நேற்று காலை 10.00 மணியளவில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க மாவட்ட இணைப்பாளர் ஆ.சதீஸ்வரன் தலமையில்... Read more »
புகையிரதத்துடன் விபத்து சம்பவத்தில் எக்காலத்தொணி திருச்சபை ஊழியர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி அக்கராயன் பிரதான வீதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் முழங்காவில் பகுதியை சேர்ந்த பி.பத்மசீலன் என்ற 50 வயதுடைய... Read more »
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் நேற்று(18) இரவு விபத்து இடம் பற்றுள்ளது. பளைபொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை ஏ9 வீதியில் யாழ்நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென வீதியில் தளம்பியதால் பளைநோக்கி சென்று கொண்டிருந்த கயஸ் ரக வாகனத்தில் மோதியுள்ளது. இதனையடுத்து கயஸரக வாகனத்தின் பின்னே வந்துகொண்டிருந்த முச்சக்கர... Read more »
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த 43 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது சம்பவம் இன்று அதிகாலை இடம்பற்றுள்ளது. சுமார் ஆறு படகுகளில் நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களையே ... Read more »