அனுமதிப்பத்திரத்திற்கு முரனாக மணல் அகழ்ந்த நால்வர் கைது….!

அனுமதிப்பத்திரத்திற்கு  முரனாக மணல் அகழ்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை வண்ணாத்தியாறு பகுதியில்  அனுமதிப்பத்திரத்திற்கு  முரனாக  மணல் ஏற்றியகுற்றச்சாட்டில் குறித்த நான்கு ஊழவியந்திரங்களும், அதன் சாரதிகள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய நேற்றையதினம் குறித்த கைது இடம்பெற்று தருமபுரம் பொலிஸ்  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தருமபுரம்  பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews