(திருமலை நிருபர்) திருமலை வீரமாநகரில் சேதனப் பசளை உற்பத்திச் செயற்பாட்டில் ஈடுபடும் நாகம்மாள் சேதனப் பசளை உற்பத்தி நிலையத்துக்கான இயந்திர உபகரணங்களின் தேவை தொடர்பில் நாகம்மாள் விவசாய சம்மேளனத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு மூதூர் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய நாகம்மாள் விவசாய சம்மேளனத்திற்குட்பட்ட... Read more »
யாழ்.திருநெல்வேலி – பரமேஸ்வரா சந்தியில் நேற்றுமுன்தினம் இளைஞர் ஒருவர் மீது துரத்தி துரத்தி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். விசாரணையின் அடிப்படையில் முன்பகை காரணமாகவே குறித்த வாள்வெட்டு... Read more »
யாழ்.சாவகச்சோியில் லைற்றர் மூலம் சிகரெட்டை பற்றவைத்தபோது லைற்றர் வெடித்ததில் தீப்பற்றி மீசை கருகிய சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி சந்தை வியாபாரி ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை லைட்டர் மூலம் சிகரெட் பற்ற வைக்க முனைந்த போது , லைட்டர் வெடித்துள்ளது. அதனால்... Read more »
க.பொ.த உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை மற்றும் திகதி அறிவிக்கப்பட்டிருக்கின்றது. எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 07ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 04 ஆம் திகதிவரை பரீட்சைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read more »
புறப்பட்டு நில நிமிடங்களில் விமானம் அவரசமாக தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் பிரபல இசையமைப்பாளர், மனைவி, குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்தனர். லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிகன் குடியரசு நாட்டில் இன்று வியாழக்கிழமை குறித்த விபத்து நடந்துள்ளது. தனது இசையமைப்பு மூலம் உலகம்... Read more »
யாழ்.மானிப்பாய் – நவாலி தேத்தா மரத்தடி வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு நுழைந்த வாள்வெட்டுக்குழு ரவுடிகள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. வீட்டின் கதவு, யன்னல்களை உடைத்தும், வாளால் வெட்டியும் அட்டகாசம் புரிந்ததுடன் வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொழுத்தியுள்ளது. இதனையடுத்து... Read more »
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சீனாவினால் சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங், யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஊடாக... Read more »
யாழ்.ஊர்காவற்றுறை – தம்பாட்டி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் மது போதையில் நுழைந்த பொலிஸார் வீட்டில் இருந்த பெண்கள் மற்றும் 17 வயது மாணவன் ஆகியோரை சரமாரியாகத் தாக்கி பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ். அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸாரின்... Read more »
யாழ்.ஊர்காவற்றுறை கடலில் குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. நயினாதீவு, ஜே/34 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் நடராசா தர்மபாலன் என்ற 58 வயதுடைய குடும்பஸ்தருடைய சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. குறித்த நபர் கடந்த 9 திகதி அன்று வீட்டிலிருந்து வெளியேறியதாகவும் அவர் மனநலம்... Read more »
யாழ்ப்பாணத்தின் 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் நோக்கம் கிடையாது. என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண கூறியுள்ளார். ஆனாலும் முதலீடுகளின் போது சர்வதேச நாடுகளை தெரிவு செய்யும் வேளையில் தெரிவாவது சீன நிறுவனம் என்றால் அதனை எவரும் தவறான விதத்தில் விமர்சிக்கக்கூடாது. சர்வதேச நாடுகளுடன்... Read more »