பாம்பு தீண்டியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலினன்றி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தொியவந்துள்ளது. அனலைதீவு 5ம் வட்டாரத்தை சேர்ந்த கார்த்திகேசு ரவீந்திரன் (வயது47) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். கடந்த 16ம் திகதி வீட்டு முற்றத்தில் நின்றிருந்தபோது இனந்தொியாதவகை பாம்பு ஒன்று அவரை தீண்டியது.... Read more »
பணியின்போது மதுபோதையில் காணப்பட்ட கொடிகாமம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிஸ் அலுவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். குறித்த இருவரும் நேற்று நண்பகல் கொடிகாமம் பகுதியில் கடமையில் ஈடுபட்டனர். இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் பரிசோதனையில் அவர்கள் இருவரும் மதுபோதையில் இருந்தமை... Read more »
யாழ்.வட்டுக்கோட்டை – செட்டியார் மடத்தில் நேற்று முன்தினம் இரவு இரு வாகனங்கள் நேருக்க நேர் மோதியதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பொன்னாலை – பருத்தித்துறை வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளும் ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவரே படுகாயமடைந்த... Read more »
இந்தியாவின் கோவை செல்வபுரம் தில்லை நகரில் தில்லை விநாயகர் கோவில் உள்ளது. குறித்த கோவிலின் உள்ளே அய்யப்ப சுவாமிக்கு தனி சன்னிதானம் உள்ளது. இந்த கோயிலில் 40 ஆம் ஆண்டு மண்டல பூஜை நடைபெற்றது. பூஜையின்போது அய்யப்ப சுவாமி சிலைக்கு நெய்யபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு... Read more »
குஜராத் மாநிலம் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின் கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி மீது குற்றவாளி செருப்புகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த மாநிலத்தில் சூரத்தில் கடந்த ஏப்ரல் மாதம், புலம்பெயர்ந்த தொழிலாளியின்... Read more »
தம்புள்ளை – களுந்தேவ – பரணகம பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் வீதியைவிட்டு விலகி மரமொன்றுடன் மோதிக் கால்வாயில் வீழ்ந்து விபத்து சம்பவித்துள்ளது.இரண்டு மோட்டார் சைக்கிளில் ஆறு மாணவர்கள் நேற்று... Read more »
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை விட ராஜபக்ஷக்களும் அவர்களது சகாக்களும் நாட்டுக்கு தீங்கிழைத்துள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.‘துறைசார் நிபுணர்களையும், திறமையானவர்களையும் அமைச்சுக்களின் செயலாளர்களாகவும், அரச நிறுவனங்களின் தலைவர்களாகவும் நியமிக்க முடியாத... Read more »
இலங்கை முதலுதவி சங்கத்தின் 46 வது வருட பூர்த்தியை முன்னிட்டு 2021 ஆம் ஆண்டுக்கான வாழும்போதே வாழ்த்துதல் விருது வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் கோண்டாவில் தனியார் விடுதி ஒன்றில் இடம் பெற்றது. இலங்கை முதலுதவி சங்கத்தின் தேசிய ஆணையாளர் சிவத்திரு வை... Read more »
கிளிநொச்சி குமாரசாமிபுரம் பகுதியில் செயலிழந்த நிலையில் துப்பாகிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மீட்பு பணிகள் நேற்று நிறைவு பெற்றது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் உள்ள ஆரம்ப பிரிவு பாடசாலையின் பின்பகுதியில் உள்ள காணியிலேயே இவ்வாறு பெருமளவான ஆயுதங்களும்,... Read more »
பூநகரி – கௌதாரிமுனை கொலை சம்பவம் தொடர்பில் கைதான யாழ்.குருநகரை சேர்ந்த 4 சந்தேகநபர்களையும் 14 நாட்களில் விளக்கமறியலில் வைக்க கிளநொச்சி நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் படகு மூலம் யாழ்ப்பாணம் – குருநகர் பகுதிக்கு... Read more »