பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளராக சிறி ரஞ்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மிழரசுக் கட்சியின் பூநகரி பிரதேச சபையின் முதன்மை உறுப்பினரும் முழங்காவில் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆசிரியருமாகன இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. பூநகரி பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஆளும் தரப்பினாலேயே இரண்டாவது தடவையாக... Read more »

ஞானசாரதேரர் இராணுவத்தை கொண்டுவந்து குவித்து, இருக்கின்ற பிள்ளைகளையும் இல்லாதாக்குவார்……! க.கோகிலவாணி

ஞானசாரதேரர் இராணுவத்தை கொண்டுவந்து குவித்து, இருக்கின்ற பிள்ளைகளையும் இல்லாதாக்குவார் என கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது சங்க தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற போராட்டத்தின் புாது ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.... Read more »

டக்கிளசும் தோற்றுப் போனார்……!

யாழ்.புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடுவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கூட்டமும். எந்தவொரு முடிவும் இல்லாமல் முடிவுக்கு வந்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தில் இணைந்த சேவை வழங்குவதற்கான கூட்டம் இணக்கப்பாடு இன்றி முடிவடைந்தது. நேற்றைய தினம்... Read more »

வடமாகாண மக்களுக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள எச்சரிக்கை!

வடமாகாணத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அபாயம் தீவிரமடைந்துள்ளதாக எச்சரித்துள்ளார்  மாகாண சுகாதார சேவைகள் பணப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்,  கடந்த 27 நாட்களில் மட்டும் 265 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். மேலும் இது குறித்து   தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தில், இந்த... Read more »

பாலியல் தொழிலாளிகளாக மாற்றப்பட்டார்களா இலங்கை பெண்கள்..? கொழும்பு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. |

இலங்கைக்கு வேறு தேவைகளுக்காக வந்த சீன பிரஜைகள் சிலர் இலங்கை யுவதிகள் சிலரை திருமணம் செய்து சீனாவுக்கு அழைத்துச் செல்வதுடன் அங்கு பாலியல் தொழிலாளிகளாக மாற்றிய சம்பவம் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது.  குறித்த விடயம் தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்று... Read more »

பட்டப்பகலில் வீடு உடைத்து கொள்ளை! அயல் வீட்டார் உஷாரடைந்ததால் தப்பி ஓட்டம்.. |

யாழ்.தொல்புரம் பகுதியில் பட்டப்பகலில் வீடொன்றை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த சுமார் 71/4 தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த வீட்டில் வசிக்கும் நபர் சாரதியாக பணிபுரிகின்றனர். இந்நிலையில் அவர் நேற்று வேலை நிமித்தமாக வெளியே சென்றிருந்தார். அவரின்... Read more »

போதைப் பொருள் வாங்குவதற்கு பணம் இல்லாததாலேயே கொலை செய்தேன்! சந்தேகநபர் வாக்குமூலம்….!

போதைப் பொருள் வாங்குவதற்குப் பணம் இல்லாததாலேயே வயோதிப பெண்ணை கொலை செய்ததாக கிளிநொச்சியில் வயோதிப பெண் கொலை சம்பவத்தில் கைதான சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியிருக்கின்றார். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஒட்டுத்துண்டுகளை துணியில் சுற்றி குறித்த பெண் மீது தாக்குதல் நடத்தியதாகவும்... Read more »

வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா..!

யாழ்.வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஒத்துழைப்புடன் இம்முறை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.பட்டத் திருவிழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022”... Read more »

3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட கட்டணம்.. |

நாட்டில் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் 3 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது 14 ரூபாயாக உள்ள குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் 17 ரூபாயாக உயரும் என கூறப்பட்டுள்ளது. இது எதிர்வரும் புதன்கிழமை முதல் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... Read more »

பிரதேச செயலகத்தை இரண்டாக பிரிக்கும் நடவடிக்கைகள் துரித கதியில்! மாவட்ட செயலருக்கு உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு வழங்கிய பணிப்பு.. |

யாழ்.தென்மராட்சி பிரதேச செயலகத்தை இரண்டாக பிரிப்பதற்கான திட்ட வரைவுகளை எல்லை நிர்ணயக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருக்கு உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சில் இருந்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 21ஆம் திகதியிடப்பட்டு உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளரிடம் இருந்து குறித்த... Read more »