யாழ்.வட்டுக்கோட்டையில் விபத்து! இளைஞன் ஒருவன் படுகாயம்.. |

யாழ்.வட்டுக்கோட்டை – செட்டியார் மடத்தில் நேற்று முன்தினம் இரவு இரு வாகனங்கள் நேருக்க நேர் மோதியதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பொன்னாலை – பருத்தித்துறை வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளும் ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவரே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews