இனப்படுகொலையைச் செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு நமது முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் பியர் பொலிவேரா தெரிவித்துள்ளார். தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள பிரத்தியேக செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள்... Read more »
தமிழ் இனப்படுகொலை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. மே 18ம திகதியை தமிழ் இனப்படுகொலை தினமாக அங்கீகரித்தமை வருத்தமளிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இன அழிப்பு இடம்பெற்றதாக கூறி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் உள்ளடக்கங்களை முற்று முழுதாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது.... Read more »
கோபால் கோட்ஸேவை முன்னிறுத்தி தமிழ்நாடு அரசு வைத்த முக்கிய வாதங்கள் பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கடுமையான சில வாதங்களை தமிழ்நாடு அரசு வைத்தது. தமிழ்நாடு அரசு வைத்த வாதங்கள் பேரறிவாளனுக்கு ஆதரவாக இருந்ததோடு, வழக்கிலும் பல திருப்பங்களை ஏற்படுத்தியது. இந்த ஒரு... Read more »
ஈழத்தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கைத்தீவில் என்றுமே அமைதியானதும் சுபீட்சமானதுமான மக்கள் வாழ்விற்கு இடமில்லை என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது. இன்று அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டடுள்ளதாவது. ஆயிரமாயிரம் கறுப்பு யூலைகளயும், செம்மணிகளையும்,... Read more »
இந்தியா – மேற்கு டெல்லி தீ விபத்தில் இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என டெல்லி சுகாதார துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இதுவரை 50 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து... Read more »
இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானம் குறித்து கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் கேள்வி எழுப்பியுள்ளார். “கடந்த வாரங்களாக, இலங்கை முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், அமைதியான கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை அனுபவிக்கும் குடிமக்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் இது நாட்டின்... Read more »
இந்தியா சென்ற வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா நேற்றைய தினம் புதன்கிழமை ஆந்திரா மற்றும் தெலுங்கானா தொழில்நுட்ப வல்லுனர்களை தமிழ்நாட்டில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன் போது வடக்கு அபிவிருத்தியை முன்னோக்கி நகர்த்திச் செல்வதற்கு தேவையான ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பிலும் அனுபவங்களை பகிர்வது தொடர்பில் தொழில்நுட்ப... Read more »
உக்ரைனுக்கு 375 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய பிரதரம போரிஸ் ஜோன்சன் இதனை தெரிவித்துள்ளார். காணொளி ஊடாக உக்ரைன் நாடாளுமன்றில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா பெப்ரவரி 24ம் திகதி தாக்குதலை... Read more »
ரஷ்யா குண்டு மழை பொழிவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளமையினால் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு கார்கிவ் பிராந்திய ஆளுநர் எச்சரித்துள்ளார். கார்கிவ் ஆளுநர் Oleh Synyehubov சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், கார்கிவ் பிராந்தியத்தில் குண்டு மழை பொழிவதற்கான ஆபத்து மிகவும் அதிகம். முடிந்தவரை... Read more »
சுதந்திரத்திற்காக போராடும் ஒரு நாட்டை டாங்கிகளாலும் துப்பாக்கிகளாலும் அடக்க முடியாது என்பதை உக்ரேனியர்கள் தங்கள் விடாமுயற்சி மற்றும் தியாகத்தால் நிரூபித்துள்ளனர் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்” என... Read more »