இரணைமடுக்குள கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகள் இன்று கிளிநொச்சியில் ஊடக சந்திப்பை மேற்கொண்டனர். இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன மண்டபத்தில் குறித்த ஊடக சந்திப்பு இடம் பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் பசுமை விவசாயத்தால் மூன்றில் ஒரு பங்கு அறுவடை தான் கிடைக்கிறது. ஒரு... Read more »
தடை செய்யப்பட்ட சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கடற்படையால் கைது செய்யப்பட்ட உள்ளூர் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களுக்கும் எதிர்வரும் 18/03/2022 வரை வழக்கு பிற்போடப்பட்டுள்ளதுடன் தலா ஒரு இலட்சம் சரீர பிணையிலும், ரூபா... Read more »
கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார் இன்று காலை வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர், சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன், சம்பவம் தொடர்பில் கேட்டறிந்தார். தொடர்ந்து கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் | வைத்தியசாலை பணிப்பாளர் சுகந்தன்... Read more »
தீ விபத்து ஏற்பட்ட பகுதியை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் பார்வையிட்டனர். இன்று காலை வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன், சம்பவம் தொடர்பில் கேட்டறிந்தார். கிளிநொச்சி... Read more »
கிளிநொச்சியில் முச்சக்கர வண்டி விபத்து சம்பவத்தில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. வட்டக்கச்சி சென்று திரும்புகையில் பேருந்து ஒன்றுக்கு இடம் கொடுக்க முற்பட்ட போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து கிளிநொச்சி குளத்தின் துருசு பகுதியில்... Read more »
கிளிநொச்சி முழங்காவில் நொச்சி முனை பகுதியில் கடலாமையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டவருக்கு இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனை கடலில் கடலாமையின் ஒருவர் முழங்காவில் பொலிஸார் நேற்று பிற்பகல் கைது செய்த நிலையில் குறித்த சந்தேக... Read more »
பாடசாலை சென்று திரும்பிய மாணவன் மீது ரவுடிகள் மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் படுகாயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இதேவேளை குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக முறைப்பாடு வழங்கப்பட்டபோதும் பொலிஸார் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. என மாணவனின் தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து... Read more »
நடுக்கடலில் தமிழக படகு மீது இலங்கை கடற்படை ரோந்துக்கப்பல் மோதி விபத்து மூழ்கிய படகில் உயிருக்கு போராடிய 7 ராமேஸ்வரம் மீனவர்களை சக மீனவர்களால் மீட்டு நூற்றுக்கு மேற்பட்ட படகுகளில் சுமார் ரூ பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் சேதம் என்று தமிழக... Read more »
யாழ்.சாவகச்சோியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சிலர் குழுவாக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டிருந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். சாவகச்சேரி நீதவான் யூட்சன் முன்னிலையில் நேற்று 19/01/2022 எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேகநபர்களான மூன்று மாணவர்களும் நீதவானால்... Read more »
வடமாகாண அமைச்சுக்கள், மற்றும் செயலகங்களின் செயலாளர்கள் 4 பேருக்கு உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, பேரவை செயலகம், உள்ளுராட்சி அமைச்சு, மற்றும் ஆளுநர் செயலகம் ஆகியவற்றின் செயலாளர்களுக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றத்தின் பிரகாரம் கல்வியமைச்சின்... Read more »