தீ விபத்து ஏற்பட்ட பகுதியை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் ஆய்வு.

தீ விபத்து ஏற்பட்ட பகுதியை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் பார்வையிட்டனர்.

இன்று காலை வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன், சம்பவம் தொடர்பில் கேட்டறிந்தார்.

கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன், வைத்தியசாலை பணிப்பாளர் சுகந்தன் மற்றும் வைத்தியர்களுடன் விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை முழுமையாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin