நாடு முழுவதும் இன்று தொடக்கம் 21ம் திகதிவரை சுழற்சி முறையிலான 3 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின்வெட்டு தொடரும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று (19) முதல் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி வரை மின்வெட்டு... Read more »
கடந்த 09ம் திகதி இடம்பெற்ற நாட்டை உலுக்கிய வன்செயல்கள் தொடர்பில் இதுவரை 883 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) விசுவாசிகள் கொழும்பில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். இதனை தொடர்ந்து அமைதியின்மை வெடித்தது, பொது... Read more »
யாழ்.மாவட்டத்தில் கடும் காற்று வீசிவரும் நிலையில் வீட்டின் முன்னால் இருந்து தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த முதியவர் மீது தென்னைமரம் முறிந்து விழுந்ததில் முதியவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் யாழ்.வண்ணார்பண்ணை பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றிருக்கின்றது. இச் சம்பவத்தில் 80 வயதுடைய சுப்பிரமணியம் ஏகாம்பரநாதன் என்பவர்... Read more »
கொழும்பு காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து நையப்புடைக்கப்பட்டு போர வாவியில் தள்ளிவிடப்பட்ட 3 பிரதேசசபை உறுப்பினர்கள் 3 தினங்களுக்கு பின்னர் மலர்ச்சாலை வாகனத்தில் வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இவர்கள் மூவரும் கம்பஹா மாவட்டத்தில் உள்ள பிரதேச சபை ஒன்றின்... Read more »
இலங்கை மக்களுக்கான சுமார் 80 கோடி ரூபாய் பெறுமதியான நிவாரண பொருட்களுடன் இந்திய கப்பல் இலங்கையை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. குறித்த நிவாரண கப்பலை நேற்று மாலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை துறைமுகத்திலிருந்து கொடி அசைத்து வழியனுப்பியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால்... Read more »
சமூகமட்ட அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், மீனவ மற்றும் விவசாய சங்கங்கள், சிவில் சமூக அமைப்புக்கள் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையுடன் மே 18 தமிழினப் படுகொடுகொலையின் 13 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது மட்டக்களப்பு காந்தி... Read more »
13 ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழ் மக்கள் துன்பங்களின் நினைவுகள் என்றும் மறக்கமுடியாத அளவிற்கு உறவுகளைப் பறிகொடுத்த நாளை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்காலில் மக்கள்பட்ட துயரங்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று காரைதீவுப் பொதுச்சந்தை முன்றலில் காரைதீவு பிரதேசசபைத் தலைவர் கே.ஜெயசிறில்... Read more »
திருக்கோவில் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையின் 13வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கஞ்சி வழங்கி ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் மற்றும் நினைவுப் பேரூரை என்பன இன்று இடம்பெற்றன. திருக்கோவில் பிரதேச பொது மக்களின் ஏற்பாட்டில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு அருகில் பிரதான வீதியில் இன்று... Read more »
அமைதிக்காக,நீதிக்காக நடக்கின்றோம் ‘ எனும் தொனிப்பொருளில் இன்றைய பொருளாதார நெருக்கடி நிலையில் எமது ஊரை ,நாட்டை மீட்டெடுக்க அமைதியான ஜனநாயகத்திற்கான நியாய பயணத்தில் அகிம்சையே வெல்லும் நடைப்பயணமும், மௌன பிராத்தனை நிகழ்வானது மட்டக்களப்பு நகரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக... Read more »
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைசெய்யப்பட்ட ஆத்மாக்களின் சாந்தி வேண்டி விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் அமைப்பின் செயலாளர் சதீஷனின்... Read more »