முதலியாரின் பூதவுடல் செம்மணி இந்து மயானத்தில் தீயுடன் சங்கமம்!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி  குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின்  இறுதிக்கிரிகைகள் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் அமைதியான முறையில் இடம்பெற்று, பூதவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மாப்பாண முதலியார் கடந்த வாரம் நோய்வாய்ப்பட்டு கொழும்பில் உள்ள தனியார்... Read more »

டிசெம்பரில் மற்றுமோர் அலை உருவாகும் அபாயம் உள்ளது- கமல் பெரேரா.

டிசெம்பர் மாதமளவில் மற்றுமோர் கொரோனா வைரஸ் தொற்று அலை உருவாகும் அபாயம் உள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் கமல் பெரேரா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று முடிவுக்கு வந்து விட்டதென நினைத்து செயற்பட்டால், இந்நிலை ஏற்படுமெனவும், அவர் கூறினார். ஊரடங்குச் சட்டம்... Read more »

இராணுவம் வடமராட்சியில் உதவி.

இலங்கை இராணுவத்தினரின் 72 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு  வடமராட்சி எள்ளங்குளம் 4ம் இலங்கை சிங்க படைப்பிரிவினால் சிறுவர்கள், முதியவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை வடமராட்சி ஸ்ரீ பரமானந்த சிறுவர் முதியோர் இல்லத்தில் நடைபெற்றது. இதில்  சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கான பரிசுப் பொருட்கள்... Read more »

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைவிழுந்தான் பகுதியில் விபத்து.

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைவிழுந்தான் பகுதியில் இன்று (10)கப் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது. குறித்த வாகனம் கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கப் ரக வாகனம் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் திடீரென அவரது தலைக்கவசம் கீழே விழுந்ததையடுத்து சமிக்ஞைகள் ஏதும்... Read more »

இராணுவ தினத்தையொட்டி படையினரால் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு குருதி கொடை.

இராணுவ தினத்தையொட்டி படையினரால் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு குருதி வழங்கி வைக்கப்பட்டது. கடந்த 8ம் திகதி கிளிநொச்சி வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன் வைத்தியசாலையில் நிலவும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் குருதிக்கொடை வழங்குமாறு படையினரிடம் நான் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் இராணுவ தினமான இன்று... Read more »

கால்வாயில் விழுந்து குடும்பஸ்தர் சாவு.

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ்  பிரிவுக்குற்பட்ட பிரமந்தனாறு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கால்வாயில்  விழுத்து உயிரிழந்துள்ளார். 09.10.2021 நேன்றைய தினம் இரவு  வேலை முடித்து தனது வீட்டுக்குச்சென்று கொண்டிருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  காணாமல் போயிருந்த நிலையில் உறவினர்கள் தேடி வந்த நிலையில் 10.10.2021... Read more »

பிரான்ஸில் கோவிட் சுகாதார பாஸ் பயன்பாட்டு முறை மேலும் நீடிப்பு!

பிரான்சில் கோவிட் சுகாதார பாஸ் பயன்பாட்டு முறை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அரசின் செய்தித்தொடர்பாளரான நேற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதற்கமைய,நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரை கோவிட் சுகாதார பாஸ் பயன்பாடு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதி செய்துள்ளார். கோவிட் ஆலோசனை... Read more »

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் மூவர் படுகாயம்.

திருகோணமலை – நொச்சிக்குளம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் மூவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்கானவர்கள் திருகோணமலை,சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா விஜயகுமார் (39வயது) அவரது மகனான... Read more »

உலமா சபை இதுவரை பதிலாளிக்காமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது! – பொதுபல சேனா.

அகில இலங்கை ஜமயதுல் உலமா சபை ‘வாஹப்வாத’ கொள்கையை அங்கிகரிக்கிறதா? புறக்கணிக்கிறதா? என்ற கேள்விக்கு உலமா சபை இதுவரையில் பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலமா சபையின் இந்த மௌனம் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த விடயங்கள அடங்கிடி... Read more »

விலை அதிகரிப்பை தடுக்க அமைச்சரவை எடுத்துள்ள அதிரடி முடிவு!

அதிகபட்ச சில்லறை விலை, வர்த்தமானி அறிவிப்பை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து வர்த்தகர்கள் விலை அதிகரிப்பு செய்வதை தடுக்க, தொடர்ச்சியாக அரிசி இறக்குமதியை அனுமதிப்பதற்கு இலங்கையின் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த இறக்குமதிகள், அரச துறைக்கு மட்டுப்படுத்தப்பட்டு, லங்கா சதொச, கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும்... Read more »