டிசெம்பரில் மற்றுமோர் அலை உருவாகும் அபாயம் உள்ளது- கமல் பெரேரா.

டிசெம்பர் மாதமளவில் மற்றுமோர் கொரோனா வைரஸ் தொற்று அலை உருவாகும் அபாயம் உள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் கமல் பெரேரா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று முடிவுக்கு வந்து விட்டதென நினைத்து செயற்பட்டால், இந்நிலை ஏற்படுமெனவும், அவர் கூறினார்.

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு, நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கொரோனா தொற்றை மறந்து செயற்படுவதாகவும், அவர் சாடினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews