3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இடிதாங்கி ஒன்றை வெளிநாட்டில் உள்ளவருக்கு விற்பனை செய்யப்போவதாகவும் விற்பனை செய்து வரும் பணத்தில் 100 கோடி தருவதாகவும் கூறி நபர் ஒருவரிடம் பல லட்சம் ரூபாய்களை சுருட்டிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்... Read more »
யாழ்.மானிப்பாய் வீதியை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மானிப்பாய் முத்துதம்பி வீதியை சேர்ந்த 85 வயதான பெண் உயிரிழந்த பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியானது. இதனடிப்படையில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய... Read more »
யாழ்.பருத்தித்துறை – புனிதநகர் பகுதியில் சுமார் 50 வரையான வாள்வெட்டு குழு ரவுடிகள் வாள்கள், கம்பிகள் சகிகதம் பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 5 ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை கட்டுக்கடங்காமல்போனதால் பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பொலிஸாருடன் படையினரும்... Read more »
யாழ்.மாதகல் – குசுமந்துறை கடற்கரையில் மீனவரின் படகை இனந்தொியாத நபர்கள் தீயிட்டு கொழுத்தியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம் பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மாதகல் குசுமந்துறைக் கடலில் தொழிலில் ஈடுபடும் குறித்த படகு கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த... Read more »
இன்று காலை 10.00 மணியளவில் கிளிநொச்சி கண்டவளையில் அமைந்துள்ள தனது புர்வீக வயல் கணியில் நெல் விதைப்பினை செய்தார் பாராளுமன்ற உறுப்பினர் ma சுமந்திரன். நெல் விதைப்பினை ஆரம்பித்து வந்துள்ளார். விவசாய நிலங்கள் அனைத்திலும் செய்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்... Read more »
கோப்பாயில் நேற்றுப் பட்டப்பகலில் வீடு புகுந்து 10 தங்கப் பவுண் நகைகளைத் திருடிய இளைஞன் ஒருவர் நேற்று மாலை யாழ்ப்பாணம் நகரில் வைத்துக் கைது செய்யப்பட்டார். இணுவிலையைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.... Read more »
உலக உளநல ஆரோக்கிய தினம் ஒக்டோபர் 10ம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது. இத் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் அருகிலுள்ள வாவியை இளைஞர் ஒருவந் நீந்திக் கடந்துள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த 20 வயதுடைய அமலநாதன் சஞ்சீவன் எனும் இளைஞனே இவ்வாறு கல்லடி பாலத்தின் மட்டக்களப்பு... Read more »
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் உள்ள ஆலங்குள பிரதேசத்தில் காணிப் பிணக்கு தொடர்பான நேற்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தங்களுக்கு குத்தகை அடிப்படையில் கடைகள் கட்டுவதற்காக வழங்கப்பட்ட காணிக்குள் தனி நபர் ஒருவர் அத்துமீறி காணி அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அதனை... Read more »
சங்கானை தேவாலய வீதியை சேர்ந்த ஆறு வயதுச்சிறுவன் குளத்திற்கு செல்லும் வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சங்கானை ஸ்தான அ.மி.தக பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் ஆறு வயதுடைய நிறோஜன் ஸ்டீபன் என்ற சிறுவனே உயிரிழந்தவராவார். நேற்று மதியத்திலிருந்து... Read more »
பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மீரிகம பகுதியில் நடத்திய விசேட சோதனையின்போது, வெடிபொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பத்தில் கைதானவர் மீரிகம பகுதியில் வசிக்கும் 39 வயதுடையவர் ஆவார். இதன்போது 81 ஜெலிக்னைட் குச்சிகள், 75 கிலோ அம்மோனியா நைட்ரைட், 107... Read more »