வரலாறுகள் எங்களைவிட்டு மாறிப்போகிறது. வரலாற்றினை ஆவணங்களாக மாற்றவேண்டும். தற்போதுள்ள மாநகர சபையின் முதல்வர் வரலாற்றிலே ஆர்வமுடையவர் என்ற வகையிலே உங்களுடைய காலத்திலே எமது வரலாற்றை ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார். யாழ் மாநகர... Read more »
யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரகுழுவினரால் வருடந்தோறும் வெளியிடப்பட்டு வரும் நல்லைக்குமரன் மலரின் 29 வது இதழ் நூல்வெளியீடும்,சமய சமூக பணி ஆற்றி வரும் ஒருவருக்கு வருடம் தோறும் வழங்கப்படும் யாழ் விருது வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் ஆரம்பமாகி இடம்பெறுகின்றது. யாழ்ப்பாண... Read more »
கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பளை நகரப்பகுதியில் உள் வீதியில் இருந்து ஏ9 வீதிக்கு வந்த முதியவர் மீது கூலர் வாகனம் ஒன்று மோதியுள்ளது.குறித்த சம்பவமானது நேற்று (04) மதியம் இடம்பெற்றிருந்தது. பளை பிரதேசத்திற்குட்பட்ட தம்பகாமத்தில் இருந்து ஏ9 வீதிக்கு துவிச்சக்கர வண்டியில் வந்த... Read more »
செப்டம்பர் – மாதம் 19ம் திகதி வட்டுக்போட்டை முதலிக்குளம் என்னும் இடத்தில் ஒரு வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அனைவரும் கவனத்தை திருப்பவேண்டிய தேவை உண்டு என்பதை பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன் என திரு. ச.செ.சி. இளங்கோவன் தெரிவித்தார். ஒரு... Read more »
வான் ஒன்றில் சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்ல முற்பட்ட கேஞ்சாவுடன் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது வான் ஒன்றில் மறைத்து எடுத்த செல்லப்பட்ட கஞ்சா மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.... Read more »
கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை, கட்டடப்பொருள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்ட எண்ணை உற்பத்தி நிலையம் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த ஆகியோரால் திறந்த வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று பகல் 12 மணியளவில்... Read more »
மக்களின் காணிகளை கையளிப்பதுடன் மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதே இந்த அரசாங்கத்தின் நோக்கம் என இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார். கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் கண்ணி வெடி அகற்ற்பட்ட காணிfகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில்கலந்து கொண்டு... Read more »
முகமாலை கிராம சேவையாளர் பிரிவில் 2186 ஏக்கர் காணியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் நிறைவுபெற்ற நிலையில் அவை இன்று மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட முகமாலை இத்தாவில் வேம்பொடுகேணி, கிளாலி மற்றும் அல்லிப்பளை கிராம சேவகர் பிரிவில் தொடர்சியாக... Read more »
கிளிநொச்சி பாடசாலை அதிபர், ஆசிரியர் போராட்டங்களிற்கு பெற்றோர் சமூக அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டங்கள் மாவட்டத்தின் பல பாடசாலைகள் முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் 1.30 மணியளவில் குறித்த போராட்டங்கள் இடம்பெற்றன. கிளிநொச்சி மகாவித்தியாலயம் முன்பாக பாடசாலை சமூகத்தினால்... Read more »
காங்கேசன்துறை – கல்கிசை இடையிலான காலை நேர தொடருந்து சேவைக்கான ஆசன முற்பதிவுகள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று யாழ்ப்பாணம் ரயில் நிலைய தலைமை அதிபர் ரி.பிரதீபன் அறிவித்துள்ளார். காங்கேசன்துறையிலிருந்து அதிகாலை 5.30 மணிக்கும் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திலிருந்து 6.10 மணிக்கும் சேவையை ஆரம்பிக்கும்... Read more »