கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த வஇளம் குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கரவெட்டி மேற்கு இராஜகிராமம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை(05) நண்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான விஜயகுமார் விஜிதரன் (வயது -33) என்பவர் உயிரிழந்தவராவார். கட்டட... Read more »
இலங்கைக்கு ‘எயார் பிரான்ஸ்’ விமான சேவை சுமாா் 30 வருடங்களுக்குப் பின்னர் இன்று ஆரம்பமாகியது. முதல் சேவையை மேற்கொள்ளும் விமானம் இன்று பிற்பகல் 1.25 மணிக்கு இலங்கையை வந்தடைந்தது. அதேநேரம் கட்டுநாயக்கவில் இருந்தும் பாாிஸூக்கான முதல் விமானம் இன்று புறப்பட்டது. வாரத்துக்கு மூன்று தடவைகள்... Read more »
எதிர்வரும் 9ஆம் திகதி அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் நடத்தும் தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக தமது சம்பளம், விலைவாசி பிரச்சினைகளையும், ஆசிரியர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்து, தோட்டத்தொழிலாளர்கள் மலைகளில், தமது வேலைதளங்களில் இருந்தவாறு பகலுணவு வேளையில் ஆர்பாட்டம் செய்ய வேண்டும் என்று தமிழ்... Read more »
ஆசிரியர்கள் கடந்த ஒன்றரை மாதமாக தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற நியாயமான போராட்டத்திற்கு மலையக மக்கள் முன்னணியும் மலையக தொழிலாளர் முன்னணியும் முழுமையான ஆதரவை வழங்குகின்றன. இந்த போராட்டமானது நியாயமானது அவர்களுடைய உரிமைசார்ந்த ஒரு போராட்டமாகவே இதனை நான் பார்க்கின்றேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி... Read more »
இவ்வருடம் நவம்பர் 20ஆம் திகதி சனிக்கிழமையைப் போரினால் இறந்தவர்களுக்காக மன்றாடுகின்ற சிறப்பு நாளாகப் கடைப்பிடிக்குமாறு வடக்கு – கிழக்கு ஆயர்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. வடக்கு – கிழக்கு ஆயர்கள் பேரவை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த அழைப்பை விடுத்துள்ளது. அன்றைய தினம்... Read more »
பிப்ரவரி 2022க்குள் ஐரோப்பாவில் 5 லட்சம் கொரோனா உயிரிழப்புகள் நேரலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கடந்த 2019 டிசம்பரில் சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் கரோனா பரவியுள்ளது. தற்போது உலக நாடுகள் பலவும் கரோனாவுக்கு... Read more »
சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷ்வை என்பவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். சீனாவைச் சேர்ந்த மூத்த கம்யூனிஸ்ட் அதிகாரி ஒருவர் மீது பாலியல் புகார் வருவது இதுவே முதல் முறை. முன்னாள் துணை... Read more »
முக அடையாளம் காணும் சேவையை கைவிடுவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. பேஸ்புக் தனது தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா என கடந்த வாரம் மாற்றியது. இந்நிலையிலேயே பேஸ்புக் நிறுவனம் வழங்கி வந்த முக அடையாளம் காணும் சேவையை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான வழிகாட்டுதல்களை பல... Read more »
காணாமல்போயிருந்த நிலையில், மீளவும் கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமேவிடம் கையளிக்கப்பட்ட தட்டு, அரச இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் அனுப்புவதற்காகக் கொழும்பு குற்றவியல் பிரிவு தயாராகின்றது. பக்தர் ஒருவரால் 38 பவுண் எடையிலான தங்கத் தட்டு ஒன்று காணிக்கையாக அளிக்கப்பட்டிருந்தது. அந்தத் தங்கத் தட்டு காணாமல்போயுள்ளது எனக்... Read more »
“இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் இந்த நாடு இதுவரை கண்டிராத மோசமான அமைச்சரவை தற்போதைய அமைச்சரவை.” – இவ்வாறு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளா் டியூ குணசேகர குற்றஞ்சாட்டியுள்ளாா். அமைச்சரவையில் எடுக்கப்பட்ட பெரும்பாலான முடிவுகள் நடைமுறைக்கு மாறானவை மற்றும் குறுகிய நோக்குடையவை என்றும்... Read more »