யாழ்.வட்டுக்கோட்டை – துணைவி பகுதியில் 22 வயதான இளைஞன் ஒருவன் 11 வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளான். நேற்று இரவு விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பிலேயே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, துணைவி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் பல... Read more »
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ வழங்கிய மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைமை பதவிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. புதிய நியமனங்கள் இடம்பெற்றதன் பின்னர் அது தொடர்பான வழிகாட்டல் வழங்கப்படும் என்று பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள், உள்ளுராட்சி அமைச்சின் செயலர்... Read more »
யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவர் உட்பட 3 பேர் கொண்ட போதைப் பொருள் மாபியா கும்பல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றது. நேற்று காலை மானிப்பாய் சுதுமலை பகுதியில் வைத்து யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு 64 கிராம் ஹெரோயினும்... Read more »
யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பினால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் மனித உரிமைகளுக்கு மதிப்பளி, எமது நிலம்... Read more »
பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்த பாடசாலை மாணவன் தவறி விழுந்து காயமடைந்துள்ளான். குறித்த சம்பவம் எல்பிட்டிய – பகேல பிரதான வீதியில் இன்று (14) காலை இடம்பெற்றிருக்கின்றது. பேருந்தின் மிதி பலகையில் பயணம் செய்த சம்பந்தப்பட்ட பாடசாலை மாணவன் திடீரென தரையில் விழுந்த காட்சிகள்... Read more »
யாழ்.கல்வியங்காடு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து 5 லட்சம் ரூபாய் பெறுமதியான பலசரக்க பொருட்களை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.. இந்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. கல்வியங்காடு – ஆடியபாதம் வீதியில் உள்ள குறித்த வர்த்தக நிலையத்தின் பிரதான வாசலின் பூட்டை உடைத்து உள்நுழைந்தே... Read more »
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் தொடர்பில் பொது மக்கள் தங்களின் கோரிக்கைகள், கருத்துக்களை தன்னுடைய தொலைபேசி இலக்கமான +94 (77) 386 8579 என்ற இலக்கத்திற்கு அல்லது குறித்த இலக்கத்தின் வட்ஸ்,வைபர்,டெலிகிராம், சிக்னல் மூலம் தொடர்புகொள்ளவோ, அல்லது தகவல்களை அனுப்பவோ முடியும் என வடக்கு... Read more »
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தலிற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இடம் பெற்றது. இதன் போது, மனித உரிமை... Read more »
யாழ் மாநகர சபையின் இரு தீயணைப்பு வாகனங்களும் செயலிழந்த நிலையில் மாற்றி ஒழுங்கு தொடர்பில் தமக்கு ஏதும் தெரியாது என யாழ் மாநகர தீயணைப்பு பிரிவு தெரிவித்தது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது யாழ் மாநகர சபையின் ஒரு தீயணைப்பு வாகனம் 2020... Read more »
வடக்கில் கடல் அட்டை பண்ணை என்ற போர்வையில் சீனாவின் திட்டமிட்ட ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என காரைநகர் பிரதேச சபையில் ஆறு மேலதிக வாக்குகளினால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. காரைநகர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று புதன்கிழமை 10 மணியளவில் கசூரினா கடற்கரையில்... Read more »