நாட்டின் புதிய அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். அதன்படி, நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகம் கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த – கல்வி அமைச்சர்... Read more »
யாழ்.கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வரணி பகுதியிலிருந்து கொடிகாமம் பருத்தித்துறை வீதி ஊடாக சென்று கொண்டிருந்த நபர் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மீது... Read more »
இன்றைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதும் க.பொ.த சாதாரணதர பரீட்சை கடமைக்குரிய ஆசிரியர்கள் வழமைபோல் கடமைக்கு வருகைதரவேண்டும். மேற்படி அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. Read more »
அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த கணவன், மனைவியை சரமாரியாக வாளால் வெட்டிவிட்டு வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளது. குறித்த சம்பவம் கிளிநொச்சி – புளியம்பொக்கணை பகுதியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சடுதியாக வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த... Read more »
யாழ்.கோப்பாய் பகுதியில் நேற்றைய தினம் அதிகாலை கத்திமுனையில் சுமார் 7 போிடம் வழிப்பறி கொள்ளை நடத்தப்பட்டுள்ள நிலையில், தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் அக்கறையற்றிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நேற்றய தினம் அதிகாலை 4 மணியை அண்மித்த நேரத்தில் சுமார் 7 போிடம்... Read more »
யாழ்.ஆரியகுளத்தில் வெசாக் கூடுகளை கட்டுவதற்கு அனுமதி மறுத்தால் யாழ்.மாநகரசபையை கலைப்பேன் என நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. என ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார். நேற்றய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட வடமாகாண ஆளுநரிடம் மேற்படி விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள்... Read more »
அனைத்து அரச பாடசாலைகளுக்கும், இன்று தொடக்கம் முதலாம் தவணை விடுமுறை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறை நாளைய தினம் வழங்கப்படவுள்ளதாக இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், முதலாம் தவணை விடுமுறை... Read more »
வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் தொடர்பிலான விசேட முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் க.விமலநாதனுடைய தலைமையில் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு இடம்பெற்றுள்ளது. வரலாற்றுச் சிறப்பு... Read more »
கொழும்பு – புதுக்கடை பகுதியில் மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். தமக்கு எரிவாயு வழங்கக் கோரி வீதியை மறித்து நடு வீதியில் டயர்களை எரித்து போராட்டத்தை மேற்கொண்டுள்ள நிலையில், பொலிஸார் போராட்டகாரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ள நிலையிஒல் அங்கு பதற்ற... Read more »
விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக எரிபொருளை பெற்றுக்கொள்ள, புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையுடன் 2022ஆம் ஆண்டின் சிறுபோக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை, தடையின்றி முன்னெடுத்துச் செல்ல அவசியமான எரிபொருள் தொகையினை விவசாயிகளுக்கு வழங்க, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எச்.ருவான்சந்திர... Read more »