இன்றைய தினம் சுமார் 45,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகம் செய்யப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். நாளைய தினம் மேலும் 80,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகம் செய்யப்படும்... Read more »
ளவயவந டியமெ ழக னெயைஅத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நிதியளிப்பதற்காக ஸ்டேட் பேங்க் ஒஃப் இந்தியா (எஸ்பிஐ) மூலம் இலங்கைக்கு வழங்கப்பட்ட இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் 1 பில்லியன் டொலர் காலக் கடனை ரூபாய் அடிப்படையில் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய வங்கியான ரிசர்வ்... Read more »
சென்னையில் தரையிறங்கிய இண்டிகோ விமானத்தின் விமானிகள் மீது லேசர் லைட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொழும்பில் இருந்து சென்னை சென்ற பயணிகள் விமானம் மீதே லேசர் லைட் அடிக்கப்பட்டுள்ளது. 153 பயணிகளுடன் சென்ற இண்டிகோ விமானம் இன்று அதிகாலை சென்னையில் தரையிறங்கியது.... Read more »
யாழ் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நீண்ட நேரமாக எரிபொருள் பெறுவதற்காக பொதுமக்கள் காத்திருந்த போதிலும் எரிபொருள் இல்லை என எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவித்திருந்த நிலையில் கோபமடைந்த மக்கள் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் நிர்வாகத்தினருடன் குழப்பத்தில் ஈடுபட்டதோடு... Read more »
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், அமைச்சு பதவி தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அதனை முற்றுமுழுதாக நிராகரிக்கிறோமெனவும் அதன் பங்காளி கட்சியான தமிழ் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதி... Read more »
பெற்றோல் முடிந்துவிட்டது, பெற்றோல் பெளசர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருவதாக கிடைத்த தகவலையடுத்து யாழ்.நகரில் ஸ்ரான்லி வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று காலை முதல் பெற்றோல் பெறுவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது, Read more »
நுவரெலியா ஹட்டன் நகரிலுள்ள சமையல் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்கள் முன்பாக, பல நாட்களாக நீண்ட வரிசைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு வெற்றுச் சிலிண்டர்களால் பாதசாரிகள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். ஹட்டன் நகரில் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட... Read more »
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை மற்றும் அத்தியாவசிய பொருட்கள், சேவைகள் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் எரிபொருள்... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் பல பாடசாலைகளிற்கு வருகை தந்த மாணவர்கள் இன்றைய தினம் நீண்ட நேரம் காத்திருப்பின் பின் வீடு திரும்பியுள்ளனர். இன்று (20) பாடசாலை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், க.பொ.த (சா/த) பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களான பாடசாலைகளின் அதிபர்கள்... Read more »
கோட்டா கோம் நோக்கி விசுவமடு பகுதியிலிருந்து குடும்பத்தர் துவிச்சக்கர வண்டியில் பயணம் ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளார். இன்று காலை விசுவமடு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயணத்திற்கு மக்கள் தமது ஆதரவினை வழங்கினர். கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான இராசரத்தினம் ஜனகவர்மன் என்ற... Read more »