முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளருமான எம் கே சிவாஜிலிங்கத்திற்க்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியால் ஒப்பமிட்டு வல்வெட்டித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியால் உறுதிப்படுத்தப்பட்டு ஒப்பமிடப்பட்டு குறித்த அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. சட்ட முறையற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில்... Read more »
03/08/2023 இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாண்புமிகு மலையக மக்களின் தலைமன்னார் தொடக்கம் மாத்தளை வரையான நடைபயணத்துக்கு ஆதரவாக பேரணி ஒன்று நடத்தப்பட்டது. அதன் பின்னர் ஒரு அணியினர் வாகனப்பேரணியாக வவுனியா நோக்கி புறப்பட்டனர். பேரணியில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல்... Read more »
1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2ம் திகதி வல்வெட்டித்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இந்திய இராணுவத்தால் 63 தமிழ் பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டனர். அவர்களை நினைவுகூரும் நினைவேந்தல் இன்றையதினம் வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி,... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர் உற்சவம் கடந்த 31.07.2023 அன்றைய தினம் மிக மிக சிறப்பாக இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ விநாயகப் பெருமான் முன்னே செல்ல முருகப்பெருமான் அடுத்துவர பின்னால் அல்வாய் வேவிலந்தை... Read more »
இலங்கை வாழ் மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் மலையக மக்களின் உரிமை மற்றும் அவர்களின் மூதாதையர் விட்டு சென்ற சுவடுகள் ஊடாக பயணிப்பதை நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தலைமன்னார் முதல் மாத்தளைவரை மாண்பு மிகு மலையகம்-200 நடைபவனிக்கு... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி புலோலி வட மேற்க்கு முருகன் கோவிலடி அறிவகம் சன சமூக நிலையத்தின் 68வது ஆண்டை முன்னிட்டு இன்றைய தினம் குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. அறிவகம் சன சமூக நிலையத்தின் தலைவர் தங்கராசா அரவிந்தன் தலைமையில்... Read more »
முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக நேற்று மாலை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் மகாவலி அபிவிருத்தித் அதிகார சபையே நிலங்களை அபகரிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும்... Read more »
யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை வீடுகளுக்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ திருச்சொரூபங்கள் மீது 28.07.2023 அன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வேளை இனம் தெரியாத கும்பல்கள் தாக்குதல் நடத்தியுள்ளதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். அவரது உத்தியோகபூர்வ சமூக... Read more »
இலங்கை நாட்டுக்குள் எந்த தீர்வும் சாத்தியமில்லை, இதனால் சுதந்திர தமிழீழமா இல்லையா என்று சர்வஜன வாக்கெடுப்பை நடாத்துங்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சி பொது செயலாளருமான எம் கே சிவாஜிலிங்கம் அறைகூவல் விடுத்துள்ளார். இலங்கைக்குள் எந்த தீர்வும் சாத்தியமில்லை, அவர்களிடம்... Read more »
குழந்தையின் உடலத்தோடு நெடுந்தீவிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணித்த அந்த தாய் பட்ட வேதனையை என்னால் உணரமுடிகிறது. இந்த அலைச்சல்களுக்கு காரணமானவர்களை வன்மையாக கண்டிக்கின்றேன் என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். உயிரிழந்த குழந்தையின் சடலத்தையும், தாயையும் நோயாளர் காவு வண்டியில்... Read more »