புலோலி அறிவகத்தின் 68 வது ஆண்டில் குருதிக்கொடை….!

யாழ்ப்பாணம் வடமராட்சி  புலோலி  வட மேற்க்கு முருகன் கோவிலடி  அறிவகம் சன சமூக நிலையத்தின் 68வது ஆண்டை முன்னிட்டு இன்றைய தினம்  குருதிக் கொடை  வழங்கும்  நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.
 அறிவகம் சன  சமூக நிலையத்தின் தலைவர் தங்கராசா அரவிந்தன் தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில் கரவெட்டி பிரதேச வைத்தியசாலையின்  மருத்துவர் குழு குருதியை பெற்றுக்  கொள்கின்றனர்.
இதில்  அறிவகம் சன சமூக நிர்வாகத்தினர், கிராம மக்கள், மற்றும் அயல் கிராம மக்கள் ஆர்வத்துடன் குருதி  கொடை அளிப்பதை அவதானிக்க முடிகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews