புதுக்குடியிருப்பில் மாண்புமிகு மலையகம் நடைபவனி கிளிநொச்சியை அடைந்தது…! (video)

இலங்கை வாழ் மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் மலையக மக்களின் உரிமை மற்றும் அவர்களின் மூதாதையர் விட்டு சென்ற சுவடுகள் ஊடாக பயணிப்பதை நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தலைமன்னார் முதல் மாத்தளைவரை மாண்பு மிகு மலையகம்-200 நடைபவனிக்கு வலுச்சேர்கும் வகையில் இன்றைய தினம் (02.08.2023) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் ஆரம்பித்து கிளிநொச்சியை அடைத்தது.

நாளை காலை 9 மணிக்கு வவுனியா நோக்கிய பயணம் டிப்போ சந்தியில் ஆரம்பமாகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

sn

Recommended For You

About the Author: Editor Elukainews