இன்று 124 கொரோணா மரணங்கள் பதிவு, 2154 தொற்றாளர்கள் உறுதி,நாடு பாதாளத்தில்….!

நாட்டில் 2154 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானதுடன் சுமார் 124 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 374 ஆக உயர்ந்திருக்கின்றது. மேலும் நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5464 ஆக உயர்ந்திருப்பதாக... Read more »

பருத்தித்துறையில்  இரு மதுபான சாலைகளுக்கு சீல் –

 பருத்தித்துறை  சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பருத்தித்துறை கிராமக் கோட்டு சந்தியிலுள்ள மதுபான விற்பவனை நிலையம் மற்றும் ஆனைவிழுந்தான்  மதுபான விற்பனை நிலையம்  என்பன இன்று பொதுச் சுகாதார பரிசோதகரினால் பதின் நான்கு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது . கடந்த வாரம் ஆனைவிழுந்தான் மதுசார விற்பனை நிலையத்தின்... Read more »

மணல்காடு சவுக்கம் காட்டை வனவள திணைக்களம் கைப்பற்ற முயற்சி, மக்களால் முற

யாழ்ப்பாணம் மணல்காடு பகுதியில் மக்களாலும் பொது அமைப்புக்களாலும் நட்டு வளர்க்கப்பட்ட சவுக்கமர காட்டினை இன்றைய தினம் வனவளத் திணைக்களம் தமது ஆளுகைக்குட் படுத்தி அங்கு எல்லைக்கு  கற்களை நாட்டுவதற்கு முயற்சிச்த வேளை மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு வனவள திணைக்கள அதிகாரிகளும் அவர்களுக்கு பாதுகாப்புக்காக... Read more »

கொரோணா தொற்றால் வல்வெட்டித்துறை நகரபிதா இறப்பு..!

யாழ் வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் கோணலிங்கம் கருணானந்தராசா கொரோணா தொற்றால் காலமானார் திடீர் சுகயீனமடைந்த நிலையில் கடந்த 9ம் திகதி சுகாதார பிரிவினால் அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர்... Read more »

இன்று யாழ் மாவட்டத்தில் கொரோணா தடுப்பூசி ஏற்றும் இடங்கள்…..!

இன்று யாழ் மாவட்டத்தில் கொரோணா தடுப்பூசி ஏற்றும் இடங்கள் பின்வருமாறு Read more »

2024 ஒலிம்பிக்கை வரவேற்கும் வகையில் பிரான்சில் விமான சாகசம்!!

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்சில் நடைபெறவுள்ள நிலையில் அப்போட்டிகளை வரவேற்கும் வகையில் தேசிய கொடியின் வண்ணத்தில், பொடிகளை தூவியபடி, போர் விமானங்கள் வானில் பறக்கவிடப்பட்டுள்ளன.  அந்நாட்டில் உள்ள ஈபில் டவர் பகுதியில் நடத்தப்பட்ட இச்சாகச நிகழ்வை அங்கு ஒன்று கூடிய... Read more »

நல்லுார் கந்தசுவாமி ஆலய சுற்றாடலுக்குள் நுழைவோருக்கு தடுப்பூசி அட்டை கட்டாயம்!

நல்லுார் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தில் கலந்து கொள்பவர்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான அட்டைகளை வைத்திருப்பது அவசியம். என யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் கூறியுள்ளார். நல்லூர் கந்தனின் உற்சவ நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

யாழில் நேற்று 4 கொரோணா மரணம்….!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.  இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஊர்காவற்றுறை பகுதியை சேர்ந்த 84 வயதான பெண் ஒருவரும், மானிப்பாய், நவாலி மேற்கைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரும்,  வல்வெட்டித்துறையைச்... Read more »

திடீரென மயங்கி விழுந்து மரணமான பெண்ணுக்கு கொரோணா தொற்று உறுதி….!

திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்த கர்ப்பவதி பெண் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.  குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.கஸ்த்துாரியார் வீதியை சேர்ந்த 30 வயதான குறித்த கர்ப்பவதி பெண் திங்கள் கிழமை திடீரென வாந்தி எடுத்து மயங்கி... Read more »

யாழ்.சாவகச்சோியில் எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

யாழ்.சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நடத்தப்பட்ட எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதன்படி வரணியில் சமுர்த்தி வங்கி ஊழியர் ஒருவர், பனை அபிவிருத்திச் சபை ஊழியர்கள் உட்பட்ட 17 பேருக்கு வரணிப் பகுதியில் தொற்று உறுதி... Read more »