பொது இடங்களுக்குள் பிரவேசிக்கையில், தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது விரைவில் கட்டாயமாக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார் சட்டமா அதிபரிடமிருந்து கிடைத்துள்ள அனுமதிக்கு அமைய, பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான சட்டங்களை இயற்ற முடியும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய,... Read more »
கதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை பூரண நீதிமன்ற குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுக்குமாறு, சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர்... Read more »
புதிய களனி பாலத்தின் நிர்மாண நடவடிக்கை காரணமாக மூடப்படும் வீதி தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொடை இடைமாறல் மற்றும் புதிய களனி பாலம் வரையான பகுதி எதிர்வரும் 14 ஆம்... Read more »
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 10 ஆயிரத்து 320 குடும்பங்களை சேர்ந்த 34 ஆயிரத்து 219 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். சிரற்ற காலநிலையால் ஒரு வீடு முழுமையாகவும், 112 வீடுகள்... Read more »
அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு சென்று புகைப்படம் எடுக்கும் நடவடிக்கையை தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள காணொளிப்பதிவிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். Read more »
மொறட்டுவ ஏகொடஉயன பகுதியில் பெண்னொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் அதிகரித்துஅது கைகலப்பாக மாறிய நிலையிலேயே இந்த கொலைச்சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது 71 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். Read more »
நவம்பர் மாதம் 27 ஆம் திகதி, மாவீரர் தினத்தை அனுஸ்ரிப்பது தொடர்பாக, இது தொடர்பில், பல்வேறு அரசியல் தலைவர்களுடனும் கலந்துரையாடிமை தொடர்பாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தின் சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன், விடயங்களை தெளிவுபடுத்தியுள்ளார். இன்று மாலை, முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்,... Read more »
பெண்னொருவரின் தொலைபேசிக்கு முறையற்ற புகைப்படங்களை அனுப்பிய நபர்கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பெண்னொருவரின் தொலைபேசிக்கு முறையற்ற புகைப்படங்களை அனுப்பிய நபர் தொடர்பில் தொழிநுட்ப குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய கஹவத்தை... Read more »
நாளை சனிக்கிழமை வடக்கு மாகாணத்தில் பாடசாலை இயங்கும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார் ஏற்கனவே தீபாவளி தினத்தை முன்னிட்டு விசேட விடுமுறை வழங்கப்பட்டதற்கான பதில் பாடசாலை நாளைய தினம் இடம்பெறும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.... Read more »
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் பூரண மேற்பார்வையின் கீழ், வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்காரவின் பணிப்புரையின் பேரில், பிரஜா காவற்துறையினர் வடமாகாணத்தில் வேலையற்ற இளைஞர்களை வழிநடாத்தும் வகையில் விசேட நிகழ்ச்சி தொடர்களை தயாரித்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் இளம் குற்றவாளிகளின்... Read more »