மாவீரர் தின அனுஸ்ரிப்பு தொடர்பில் தெளிவுபடுத்தல்!

நவம்பர் மாதம் 27 ஆம் திகதி, மாவீரர் தினத்தை அனுஸ்ரிப்பது தொடர்பாக, இது தொடர்பில், பல்வேறு அரசியல் தலைவர்களுடனும் கலந்துரையாடிமை தொடர்பாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தின் சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன், விடயங்களை தெளிவுபடுத்தியுள்ளார்.
இன்று மாலை, முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், விடயங்களை விளக்கினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews