மத்திய வங்கியின் ஆளுநர் இன்று யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளுக்கு கண்காணிப்பு விஜயம்!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இன்று யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளுக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் சௌபாக்கியா கடன் திட்டத்தின் கீழ் பயனடைந்த அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, வயாவிளான் இயற்கை உர தோட்டம் உள்ளிட்ட சில இடங்களை... Read more »

மருதங்கேணி போலீஸ் பிரிவில் ஒன்பதுபேருக்கு   தடை உத்தரவு….!

(மருதங்கேணி நிருபர்) மாவீரர் வாரத்தில் இலங்கையில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டு இறந்தவர்களை கூட்டாக  நினைவு கூருவதற்க்கு 1975 ம் ஆண்டின் 15 ம் இலக்க  குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவையின் 106/1(3) ம் பிரிவின் ஒன்பது பேருக்கு தடை... Read more »

யாழ்.பொம்மைவெளியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் குடும்ப பெண் கைது! |

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தொிவித்தனர்.  கைது செய்யப்பட்டவர் 38 வயதுடையவர் எனவும், நீண்டகாலமாக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மேனன்... Read more »

லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்த இளைஞன் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு..!

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பிரிட்டனிலிருந்து நாடு திரும்பிய இளைஞர் அதிதீவிர நோய் பரவல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.  யாழ்.கொழும்புத்துறை பகுதியில் தற்போது வசித்துவந்த நடராசா நிதிஸ்குமார் (வயது29) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட... Read more »

யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு மாவட்டங்களில் பல இடங்களில் இன்று மின்வெட்டு அமுல்..!

யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி இன்று 21/11/2021ம் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5 மணிவரை யாழ்.மாவட்டத்தில் செல்வ மஹால் திருமண... Read more »

எரிபொருளுக்கான விலைச்சூத்திரம் தொடர்பில் இதுவரை தீர்மானமில்லை: எஸ்.ஆர்.ஆட்டிகல.

எரிபொருளுக்கான விலைச்சூத்திரத்தைக் கொண்டு வருவதற்கு இதுவரையில் எந்தவித கொள்கை ரீதியான தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார். கனியவள கூட்டுத்தாபனத்திற்கு தற்போது ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 20 ரூபாவும், ஒரு லீற்றர் டீசலுக்கு 36 ரூபாவும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்க்கு 60... Read more »

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளை வெளியிடும் நடவடிக்கை நிறைவு!

பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் 2020 கல்வியாண்டுக்கான வெட்டுப்புள்ளிகளுக்கு அமைவாக பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படுமெனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, பல்வேறு... Read more »

“மஞ்சள் கோட்டில் மாணவரை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் வவுனியா முதல் வட்டுக்கோட்டை வரை விழிப்புணர்வு .

“மஞ்சள் கோட்டில் மாணவரை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் வவுனியா முதல் வட்டுக்கோட்டை வரை விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று ஆரம்பமானது. குறித்த வேலைத்திட்டம் இன்று காலை 8 மணியளவில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் முன்பாக ஆரம்பமானது. கிளி பீப்பிள் எனும் புலம்பெயர் அமைப்பின் நிதி... Read more »

எல்லை தாண்டிய மீன்பிடி முறையை கை விடுவதாக இந்திய மீனவர்களின் அறிவிப்பு – பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.டக்ளஸ் தேவானந்தா.

எல்லை தாண்டிய மீன்பிடி முறையை கை விடுவதாக இந்திய மீனவர்களின் அறிவிப்பு தொடர்பில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்திய மீனவர்களின் அறிவிப்பு தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எல்லைதாண்டிய மீன்பிடி... Read more »

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள் பகுதியில், இன்று அதிகாலை, வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வாள் மற்றும் கோடாரிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், பல இலட்சம் ரூபா பெறுமதியான உடமைகளுக்கு, சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், ஏழு பேரை, வீட்டின் உரிமையாளர் அடையாளம்... Read more »