இப்ராஹிம் இஸ்மாயில் இப்ராஹிம் காலமானார்!

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் இப்ராஹிம் இஸ்மாயில் இப்ராஹிம் காலமானார். 90 களில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் ஈழத் தமிழர் விடயம் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். 1998 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க... Read more »

இராணுவ ஹெலிகாப்டர் விபத்து: முப்படைகளின் தலைமை தளபதி, மனைவி உட்பட 13 பேர் பலி!

இந்தியா- கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று இன்று பிற்பகலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்றபோது விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே பறந்து கொண்டு இருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை... Read more »

கிரானில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பயங்காரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேர் இன்று விடுதலை செய்யப்ட்டனர். கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கும்புறுமூலை கடற்கரையில் கடந்த 2021, மே 18 இல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 2... Read more »

பொருளாதாரத்தை சுயதொழில் மூலம் வளப்படுத்துவதற்கான பயிற்சி செயலமர்வு.

கல்முனை வடக்கு மற்றும் காரைதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் பொருளாதாரத்தை சுயதொழில் மூலம் வளப்படுத்துவதற்கான பயிற்சி செயலமர்வு இன்று கல்முனை தனியார் விடுதியில் நடைபெற்றது. இதன்போது கல்முனை வடக்கு, காரைதீவு ஆகிய பிரதேசங்களில் இஸ்லாமிக் றிலிப் நிறுவனத்தினால்... Read more »

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு சொந்தமான பிக்கப் வாகனம் விபத்து.

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வரிப்பத்தான்சேனை வீதியினூடாக பயணம் செய்த நிலையில் வேகக்கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் பிக்கப் வாகனம் வீதியை விட்டு விலகி இன்று விபத்துக்குள்ளானது. அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு சொந்தமான பிக்கப் வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த... Read more »

பொது இடங்களில் வெற்றிலை எச்சிலை துப்பும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை.

பொது இடங்கள் மற்றும் வீதிகளில் வெற்றிலை எச்சிலை துப்பும் நபர்களுக்கு எதிராக இன்றிலிருந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர். பொலிஸ் பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதி காரியாலயத்தின் விசேட பணிகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரிவின் பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ரொஷான் ராஜபக்ஷ, பொலிஸ்... Read more »

இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறிய சீன உரக் கப்பல்!

சீன உரத்தை ஏற்றிய கப்பல்  இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார். இலங்கையில் வணிக அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளாமையினாலேயே  சீன உரத்தை ஏற்றிய கப்பல்  இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை உர நிறுவனம், சீன... Read more »

அமைச்சுப் பதவிகள் குறித்து அறிக்கை கோரிய உயர்நீதிமன்றம்.

தற்போதைய நிலையில் இரத்துச்செய்யப்பட்டுள்ள அமைச்சுப் பதவிகள் தொடர்பில் ஆராய்ந்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய அமைச்சரவை நியமனம் சட்டவிரோதமானது என தீர்ப்பளித்து அதன் செயற்பாடுகளுக்கு தடைவிதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்று இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட... Read more »

கொடிகாமம் பகுதியில் மின் விளக்குகள் இன்று பொருத்தப்பட்டுள்ளன.

(சாவகச்சேரி நிருபர்) சாவகச்சேரி பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் வட்டாரத்தில் பிரதேச சபை உறுப்பினர் வை.ஜெகதாஸ் அவர்களுடைய வட்டாரத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து  இன்றையதினம் வீதி மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் இடம்பெற்றன. 2021 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கப்பட்ட சபை நிதியிலிருந்தே இவ் வீதி மின் விளக்குகள்... Read more »

தேர்தல் திணைக்களத்தின் கலந்துரையாடல்….!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2022ம் ஆண்டு தொடக்கம் 2025ம் ஆண்டு வரையான மூலோபாய திட்டம் தொடர்பிலான கருத்துக்களை கோரும் கலந்துரையாடல்   காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி தேர்தல்கள் செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி... Read more »