அனைத்து கிறிஸ்தவ வாசகர்களுக்கும் இனிய பாலன் பிறப்பு நல் வாழ்த்துக்கள்.

அனைத்து கிறிஸ்தவ வாசகர்களுக்கும் எழுகை இணையத்தளம்  இனிய பாலன் பிறப்பு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. www.elukainews.com Read more »

தேசிய தொழில் வழிகாட்டல் வார விருது வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் நேற்று இடம் பெற்றுள்ளது.

தேசிய தொழில் வழிகாட்டல் வார விருது வழங்கும்  நிகழ்வு நேற்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி நிலைய கட்டட தொகுதியில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க... Read more »

புகையிரத ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்திற்கு வவுனியாவிலும் ஆதரவு!

புகையிரத ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பயணச்சீட்டு வழங்கும்பணியை இடைநிறுத்தி மேற்கொண்டுள்ள போராட்டத்திற்குகு வவுனியாவிலும் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. புகையிரத சேவையாளர்களின் பதவி உயர்வு, புகையிரதங்களை அதிகரித்தல், பயணிகளுக்கு வசதிகள் பெற்றுக்கொடுத்தல், சேவை மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு உள்ளிட்ட 20 இற்கு மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து... Read more »

மின்சாரம் தாக்கி இளைஞன் மரணம்!

கல்கிரியாகம பகுதியில் மின்சாரம் தாக்கியதில் இளைஞரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம் பெற்றள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதிகொல்லாகம வாவியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இளைஞரே இவ்வாறு மின்சார தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞரை கல்கிரியாகம வைத்திய சாலையில்... Read more »

குத்துச்சண்டை மேடை, குத்துச்சண்டை பயிற்சி அரங்கு திறப்பு!

கொழும்பு அமீட் அல் ஹூசைனி கல்லூரியின் 1982ஆம் ஆண்டு பழைய மாணவர்களின் அனுசரணையுடன் குத்துச்சண்டை மேடையும் குத்துச்சண்டை பயிற்சி அரங்கு நேற்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் செஸ் மற்றும் கரம் விளையாட்டுக்களுக்கான விளையாட்டு அறையும் இதன்போது திறக்கப்பட்டுள்ளது. கல்லூரியின் அதிபர் மற்றும் உப அதிபர் தலைமையில்... Read more »

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

மெதிரிகிரியவில், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மெதிரிகிரிய பொலிஸ் நிலையத்தில் பதிவான மோட்டார் சைக்கிள் திருட்டு மற்றும் மோட்டார் சைக்கிளை எரித்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 25 வயதுடைய... Read more »

முல்லைத்தீவு சிறுமியின் மரணம் தொடர்பில் தாய், தந்தை, சகோதரி, சகோதரியின் கணவர் கைது!

முல்லைத்தீவு – மூங்கிலாறு பகுதியில் இடம்பெற்ற 12 வயது சிறுமியின் மரணம் தொடர்பில், குறித்த சிறுமியின் தாய், தந்தை, சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த சிறுமியின் தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகியோரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த... Read more »

2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அதிபர்! வாங்கிய லஞ்ச பணத்தை தொட்டுப்பார்க்க முன் நடந்த தரமான சம்பவம்.. |

பாடசாலையில் மாணவனை இணைப்பதற்கு 2 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிபர் லஞ்ச பணத்தை தொட்டு பார்ப்பதற்குள் கைது செய்யப்பட்டுள்ளாா. குறித்த சம்பவத்தில் கம்பஹாவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மாணவனை பாடசாலையில் தரம் 7 இல் சேர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட... Read more »

யானையுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! – இளைஞன் படுகாயம்.

கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஜுவத்த பிரதேசத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து நேற்றிரவு (23) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் மயிலவெவ- புபுதுபுர பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு படை வீரரான எஸ்.சமரநாயக்க (28வயது)... Read more »

21ஆம் நூற்றாண்டில் வாகன இறக்குமதிக்கு தடை விதித்த ஒரே நாடு இலங்கை – ராஜித சேனாரத்ன.

21 ஆம் நூற்றாண்டில் வாகன இறக்குமதியை தடை செய்த ஒரு நாடு என்றால் இலங்கையை குறிப்பிட முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது வாகனம் என்பது ஆடம்பர பொருள் அல்ல. அத்தியாவசிய பொருளாகும்.... Read more »