மட்டு ஆயித்தியமலை ஒலியமடு குடிமுனைக்குள் யானைகள் ஊட்புகுந்த அட்காசம் ஒருவீடு சேதம் 50 தென்னை மரவெள்ளி செய்கைகள் துவசம்.

மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள ஓலியமடு பிரதேசத்தில் குடிமனைகளுக்குள் நேற்று புதன்கிழமை (02) இரவு உட்புகந்த காட்டுயானை வீடு ஒன்றை உடைத்து சேதமாகியதுடன் அந்தபகுதியில் இருந்த தென்னை மரங்கள் மற்றும் மரவள்ளி வாழை போன்றவற்றை சேதமரிகியுள்ளதாகவும் இரவில் உயரை பயணம்வைத்து வாழவேண்டியுள்ளதாக அந்த பகுதி... Read more »

வடக்கில் காணி விடுவிப்பு – ரணில், டக்ளஸிற்கு அளித்த உறுதிமொழி

வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பருவ மழைக்காலம் நிறைவடைந்ததும் சாதகமான, தீர்க்கமான முடிவெடுக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு தீர்வுகாணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் அதிபர்... Read more »

அழகு நிலையங்களுக்கு செல்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அழகு நிலையங்களில் முடி வெட்டும் போதும் எச்.ஐ.வி தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் ஜனக அக்கரவிட தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே வைத்தியர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எச்.ஐ.வி தொற்று ஏற்படுவதற்கான... Read more »

இந்திய அரசின் உதவித் திட்டம் -வெளியான அறிவிப்பு

இந்திய அரசினால் நன்கொடை அடிப்படையிலான உதவித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பௌத்த மத மேம்பாட்டுக்கான 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி மற்றும் யாழ்ப்பாண கலாசார நிலைய செயற்பாடுகள் ஆகியவற்றின் நடைமுறைகள் குறித்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுடன்... Read more »

ஆசிரியைகளின் ஆடை தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை – ஆசிரியைகளுக்கு பொருந்தாது என விளக்கம்

பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியைகளுக்கு பொருத்தமான வசதியான ஆடைகளை அணிவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை ஏற்று பொது நிர்வாக அமைச்சினால் செப்டம்பர் 27 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ஆசிரியைகளுக்கு பொருந்தாது என நாலந்தராமய விஹாரையின்... Read more »

இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இரு நாடுகள்

ரஷ்ய மற்றும் பிரான்ஸ் விமான சேவைகள் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் முக்கிய விமானச் சேவைகளில் ஒன்றான ‘அஸூர் எயார்’ இன்று (3) முதல் விமான சேவையைத் தொடங்கும் என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தோடு பிரான்ஸ்... Read more »