அண்மையில் கடற்படையால் கைது செய்யப்பட்டு நீதி மன்ற உத்தரவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரும் சற்று முன்னர் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர். யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த 23 பேருமே சிறைச்சாலை அதிகாரிகளால் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர் நேற்று... Read more »
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட a 9 வீதியில் ஆனைவிழுந்தான் சந்திக்கருகாமை ஏ9 இன்று காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தானது பளைநோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனத்தின் பின் துவிச்சக்கர வண்டியில் வந்துகொண்டிருந்த சிறுவன் ஒருவன் டிப்பர் வாகனத்தின் பின் பகுதியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார். குறித்த சிறுவன் பளை... Read more »
கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட இடங்களில் ஒன்றுகூடல்கள் தொடர்பில் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து சுகாதார அமைச்சினால் இன்று வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்திற்கு அமைய, அதிவிசேட வர்த்தமானியினூடாக புதிய கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, முழு நாட்டிற்கும்... Read more »
சூரிச் அருள்மிகு சிவன்கோயில் சைவத் தமிழ் சங்கத்தினரால் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவிகள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூரிச் அருள்மிகு சிவன்கோயிலின் சைவத் தமிழ் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பின் கரம் கொடுக்கும் செயற் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியில் வெள்ளத்தால்... Read more »
யாழ்.கல்லுண்டாய் குடியேற்றகிராமத்தில் வெள்ளத்தினால் பதிக்கப்பட்ட மக்களுக்கு நவாலி சென் பீற்றஸ் பாடசாலை பழைய மாணவன் இத்தாலில் வசிக்கும் பிரதீபன் ஜெயராஜ் அவர்களின் நிதி உதவியில் பிரதேச சபை உறுப்பினர் ஆசிரியர் செந்தினி தருமசீலன் அவர்கள் ஊடாக யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் அவர்களினால்... Read more »
அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சீன சேதனப் பசளை தரமானது என மூன்றாம் தரப்பு நிறுவனமொன்று அறிவித்துள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருந்த சேதன உரத்தில் தீங்கிழைக்கக் கூடிய பக்றீரியாக்கள் காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இலங்கை தேசிய தாவர தடுப்பு காப்பு நிறுவனம் இந்த சீன... Read more »
இலங்கைக்குள் பிரவேசிக்கும் போது தடுப்பூசி சான்றிதழ் மற்றும் புறப்படுவதற்கு முன்னரான பீ.சீ.ஆர் பரிசோதனை என்பனவற்றின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்குள் பிரவேசித்தல் தொடர்பிலான சுகாதார நெறிமுறைகள் எவ்வாறு அமையும்... Read more »
லண்டனில் வாழும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர்களாலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லண்டனில் இளம் பெண்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள இரவு விடுதி ஒன்றுக்கு தனது நண்பரை... Read more »
நாட்டில் நிலவி வரும் மழையுடனான காலநிலை குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறைக்கு வடக்கே 250 கிலோ மீற்றர் தொலைவில் வங்களா விரிகுடாவில நிலவி வரும் தாழமுக்க... Read more »
கோவிட் கட்டுப்பாட்டிற்காக அரசாங்கம் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ள நிலையில் அதற்காக தொடர்ந்தும் செயற்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். விசேடமாக அரசாங்கம் கோவிட் கட்டுப்பாட்டிற்காக உயர் நடவடிக்கைகளை எடுத்துள்ள சந்தர்ப்பத்தில் மக்கள் அதற்காக முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். மக்கள்... Read more »