கல்லுண்டாய் குடியேற்றகிராமத்தில் வெள்ளத்தினால் பதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகர முதல்வர் உதவி….

யாழ்.கல்லுண்டாய் குடியேற்றகிராமத்தில் வெள்ளத்தினால் பதிக்கப்பட்ட மக்களுக்கு நவாலி சென் பீற்றஸ் பாடசாலை பழைய மாணவன் இத்தாலில் வசிக்கும் பிரதீபன் ஜெயராஜ் அவர்களின் நிதி உதவியில் பிரதேச சபை உறுப்பினர் ஆசிரியர் செந்தினி தருமசீலன் அவர்கள் ஊடாக யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் அவர்களினால் 85 குடும்பங்களை சேர்ந்த 300 நபர்களுக்கு இரவு உணவு வழங்கி வைக்கப்பட்டது.

Recommended For You

About the Author: admin