தமிழர் விடுதலை கூட்டணிக்குள் குழப்பம்! புதிய நிர்வாகம் தொிவு.. |

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தற்காலிக நிர்வாக செயலாளர் க.கௌரிகாந்தனும், செயலாளர் நாயகமாக க.யோகராஜாவும் புதிய பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நேற்று(சனிக்கிழமை)தமிழர் விடுதலைக் கூட்டணியினுடைய கூட்டமொன்று கிளிநொச்சியிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது கட்சியினுடைய செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி உட்பட கட்சியினுடைய உறுப்பினர்கள் பலரும் கலந்துரையாடிபோது ... Read more »

நிர்வாணமாக உணவகத்திற்குள் புகுந்து உணவு மற்றும் பணம் திருட்டு! திருடிய உணவை அங்கிருந்தே சாப்பிட்டுவிட்டு வெளியேறிய திருடன்.. |

நிர்வாணமாக உணவகத்திற்குள் புகுந்து அங்கிருந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டதுடன் அங்கிருந்த பணத்தை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் மாத்தறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக உணவக உரிமையாளர் கூறுகையில், அதகாலை  5 மணிக்கு நாங்கள் கடையை திறக்க வந்தபோது கண்காடி உடைக்கப்பட்டிருந்தது. பின்னர் சீ.சி.ரீ.வி... Read more »

பளை வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை!

கிளிநொச்சி மாவட்டம்  பளை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரதேச  பொது வைத்தியசாலையான பளை வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை காரணமாக பிரதேச மக்கள் ப அசெளகரியங்களை ஏதிர்நோக்கி வருவதாக பிரதேச மக்கள் கவலை  வெளியிட்டுள்ளனர். குறித்த வைத்தியசாலையில் தற்போது கட்டிட வேலைகளும் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையோடு தளபாடங்கள்... Read more »

பளை அறத்தி அம்மன் ஆலயத்தில் அதிசயம்……!

பளைப்பிரதேசத்தில் அறத்தி நகர் கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க  ஆலயமான அறத்தி அம்மன் ஆலயத்தில் கடந்த சில நாட்களாக ஆலய வளாகத்தினுள் உள்ள வேப்பமரத்தில் இருந்து வேப்பம்  பால் வடிந்து வருகின்றது. பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அறத்தி அம்மன் ஆலயத்தில் இச் சம்பவம் ... Read more »

அரச பேரூந்துக்கு பின்னால் வந்து மோதிய மோட்டார் சைக்கிள்!

கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தர்மக்கேணி சந்தி பகுதியில் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த அரச பேரூந்து  தரிப்பிடத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்திய போது பின்னால்  வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேககட்டுப்பாட்டை இழந்து பேரூந்தில் மோதியுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில்... Read more »

நாளை முழு ஊரடங்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை:1 கோடி வர்த்தகம் பாதிப்பு: 1500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு கரையில் நிறுத்தம்:

ராமேஸ்வரம் ஜன 08, நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தபடுவதால் ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 1500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் என்பதால்... Read more »

யாழ்.நகரிலுள்ள தனியார் வங்கி வாசலில் வழிப்பறி கொள்ளை! பட்டப்பகலில் துணிகரம்.. |

யாழ்.நகரிலுள்ள வங்கி ஒன்றில் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவரிடமிருந்து வழிப்பறி திருடன் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.  நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இருந்து 60 ஆயிரம் ரூபா பணத்தை எடுத்துக்கொண்டு வீதிக்கு வந்த முதியவரின்... Read more »

ஆரியகுளத்தில் மத சின்னங்களை திணித்தால் இறந்தவர்களின் அஸ்த்தி கரைக்கும் இடமாக ஆரியகுளத்தை மாற்றுவோம்! ஆளுநருக்கு சிவாஜி எச்சரிக்கை.. |

வடமாகாண ஆளுநர் மக்கள் வரிப்பணத்தில் பெருமளவு நிதியை செலவிடுகின்றார் என்பதை தகவலறியும் உரிமைச்சட்டம் ஊடாக நிரூபிக்க முடியும் எனவும் கூறியுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  எம் கே சிவாஜிலிங்கம் முடிந்தால் தன்னுடன் விவாதத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் நேற்று முன்தினம் ... Read more »

பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தினால் தரம் – 5 மாணவர்களுக்கான விசேட செயலமர்வு…..!

45 வருடங்களாக பிரித்தானியாவிலிருந்து  சமய, சமூக பணிகள் மட்டுமன்றி கல்விச் சேவைகளையும் செய்துவரும் சைவ முன்னேற்றச் சங்கத்தினால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய மாகாணங்களிலிருந்து விண்ணப்பித்திருந்த பிந்தங்கிய 142 பாடசாலைகளைச் சேர்ந்த 4862 தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான... Read more »

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக கே.நந்தகுமாரன் நியமனம்! –

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வடமாகாணத்தின் சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் கே.நந்தகுமாரன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் நேற்றையதினம் இந்நியமனக்கடிதம் வழங்கிவைக்கப்பட்டது.யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம்  அவர் தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்த... Read more »