கிளிநொச்சியில் அமையவுள்ள மின்தகன மையானத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் அமையவுள்ள மின்தகன மையானத்திற்கு நேற்றைய தினம் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. குறித்த மின்தகன மையானமானது கரைச்சி பிரதேச சபையின் வழிகாட்டலில் மையான அபிவிருத்திக்குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மக்கள் அமைப்பு,  புலம்பெயர்ந்துள்ள மக்கள்,  கிளிநொச்சி வர்த்தகர்கள்,  மற்றும் பொது மக்களின் நிதிப் பங்களிப்பில் 25... Read more »

காணிகள் விடுவிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலமையில் ஆராய்வு ……!

கிளிநொச்சி மாவட்டத்தில் அபகரிக்கப்பட்ட மக்களது  காணிகளினை விடுவிப்பது தொடர்பில் வனப் பாதுகாப்பு,  மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் அதிகாரிகளுடன்  கலந்துரையாடல் ஒன்று நேற்று  இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் கீழ் நிர்வகிக்கப்படும் காணிகளில் மாவட்ட அபிவிருத்தியினை நோக்காக கொண்டு  பரிந்துரைக்கப்பட்ட... Read more »

யுத்தத்தால் மக்கள் அழிந்தார்கள்.சமதானம் ஏற்படுத்தியதற்க்காக ஜனாதிபதி பிரதமருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவா…… !

யுத்தத்தால் மக்கள் அழிந்தார்கள்.இந்நிலையில் 2009 ம் ஆண்டு ஜனாதிபதி பிரதம்ர் ஆகியோர் சமாதானத்தை ஏற்படுத்தினார்கள் அவர்களுக்கு எனது நன்றிகள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (7/1) பளை மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை... Read more »

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியிலிருந்து சி.சிறிதரன் பா.உ.உதவி…..!

கண்டாவளை  பிரதேச செயலர்  பிரிவுக்குற்ப்பட  விளையாட்டு கழகங்கள், கோவில்கள்,   பாடசாலைகள், என்பனவற்றிக்கு  பாராளுமன்ற உறுப்பினர்  சிவஞானம்  சிறிதரன் அவர்களின்  பன்முகப் படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட  நிதி  ஒதுக்கிட்டின்  கீழ்  தட்டுவன் கொட்டி அமபிகை  வித்தியாலயத்திற்கு  100000!-  ரூபா  பெறுமதியான  தண்ணீர் பம்பி மற்றும் ... Read more »

கடல் வழியாக இலங்கைக்கு தப்ப முயன்ற இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது: மத்திய உளவுத்துறை தீவிர விசாரனை:

ராமேஸ்வரம் ஜன 07, தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக தப்ப முயன்ற இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மெரைன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். வெளிநாடு தப்பி செல்ல தமிழகம் வந்தாரா என மத்திய உளவுத்துறை தீவிர விசாரனை நடத்தி... Read more »

கிளிநொச்சியில் எரிவாயூ அடுப்பு வெடித்து சிதறியது….!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்ப்பட்ட பிரமந்தனாறு மயில்வாகனபுரம் பகுதியில் இன்றையதினம் மதியம் 2.30 மணியளவில் சமையல் செய்து கொண்டிருந்த வேளை எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது ? இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது தனது சமயலறையில் சமைத்துக் கொண்டிருந்தபோது திடீரென சத்தம்... Read more »

முன்பள்ளி மனித வாழ்வின் படிநிலையில் முக்கியமான கட்டமாகும் என லைவ் பவுண்டேஷன் இயக்குநர் அ.பெஸ்ரியன்……!

முன்பள்ளி மனித வாழ்வின் படிநிலையில் முக்கியமான கட்டமாகும் என லைவ் பவுண்டேஷன் இயக்குநர் அ.பெஸ்ரியன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள அல்வாய் வடக்கு மகாத்மா கிராம முன்பள்ளிக்கு ஜெர்மனியில்... Read more »

வடக்கு ஆளுநரை எச்சரித்த எம். கே. சிவாஜிலிங்கம்……!

தனது சிங்கள பௌத்த எஜமான்களை திருப்திப்படுத்த வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராசா எம்மிடையே மதத்தை திணிக்கவேண்டாம் என்றும், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கவேண்டாமென்றும்ம முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கட்சி பொது செயலாளருமான எம்  கே.சிவாஜிலிங்கம் எச்சரித்துள்ளார். இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடாத்திய  ஊடக... Read more »

மாணவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை.

பாடசாலை ஆரம்பிக்கும், முடிவுறும் நேரங்களில் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என கிளிநொச்சி மகாவித்தியாலய சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள குறித்த பாடசாலையானது   வடக்கு மாகாணத்தில் அதிக மாணவர் தொகை கொண்ட பாடசாலையாக உள்ளது. 2500 மாணவர்கள் வரை கல்வி... Read more »

21 லீற்றர்  கசிப்புடன்  ஒருவர் கைது .

விசுவமடுபகுதியில் மோட்டார்சயிக்கிலில்  சட்டவிரோத கசிப்பினை  புதுக்குடியிருப்பு  நோக்கி எடுத்துச்சென்ற சமயம் இராணுவத்தினருக்கு  கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய  04.01.2022 அன்றையதினம்   இரவு இராணுவத்தினரால்  கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 21 லீற்றர் கசிப்பினை மீட்கப்கட்டுள்ளதுடன் சந்தேக நபரினை  இராணுவம்  தருமபுரம்  பொலிஸ்  நிலையத்தில்  ஒப்படைத்துள்ளனர். தருமபுரம்  பொலிசார்  சந்தேகநபரை பொலிஸ் ... Read more »