21 லீற்றர்  கசிப்புடன்  ஒருவர் கைது .

விசுவமடுபகுதியில் மோட்டார்சயிக்கிலில்  சட்டவிரோத கசிப்பினை  புதுக்குடியிருப்பு  நோக்கி எடுத்துச்சென்ற சமயம் இராணுவத்தினருக்கு  கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய  04.01.2022 அன்றையதினம்   இரவு இராணுவத்தினரால்  கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 21 லீற்றர் கசிப்பினை மீட்கப்கட்டுள்ளதுடன்
சந்தேக நபரினை  இராணுவம்  தருமபுரம்  பொலிஸ்  நிலையத்தில்  ஒப்படைத்துள்ளனர். தருமபுரம்  பொலிசார்  சந்தேகநபரை பொலிஸ்  பினையில்  விடுவித்துள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews