பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியிலிருந்து சி.சிறிதரன் பா.உ.உதவி…..!

கண்டாவளை  பிரதேச செயலர்  பிரிவுக்குற்ப்பட  விளையாட்டு கழகங்கள், கோவில்கள்,   பாடசாலைகள், என்பனவற்றிக்கு  பாராளுமன்ற உறுப்பினர்  சிவஞானம்  சிறிதரன் அவர்களின்  பன்முகப் படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட  நிதி  ஒதுக்கிட்டின்  கீழ்  தட்டுவன் கொட்டி அமபிகை  வித்தியாலயத்திற்கு  100000!-  ரூபா  பெறுமதியான  தண்ணீர் பம்பி மற்றும்  கதிரைகளும், கண்ணகி அம்பிகை  விளையாட்டு கழகத்தினருக்கு 100000/- ரூபா  பெறுமதியான  மின்   விழக்குகளும்   நாதன்  திட்டம்  சித்திவிநாயகர்  ஆலயத்தின்  புனரமைப்பு பணிகளிக்கென ரூபா 300000 பணமும்,  தருமபுரம்  இளந்தாரகை  விளையாட்டு கழகத்தினருக்கு 50000 பெறுமதியான  விளையாட்டு  உபகரணங்கள்  என்பனவும்  வழங்கி வைக்கப்பட்டன்.

Recommended For You

About the Author: Editor Elukainews